Exclusive
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்!
மெட்ராஸ் ஐகோர்ட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். காலிப்பணியிடங்கள்: Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் […]