Exclusive
கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian Calendar) அங்கீகரிக்கப்பட்ட தினமின்று!
நாம் எத்தனையாம் தேதி என்று பார்ப்பதற்கும், திட்டமிடுவதற்கும் பயன்படுத்தும் காலண்டர் முறை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. சரியாக 444 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பிப்ரவரி 24-ஆம் தேதியன்றுதான் (1582) இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் முறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆம்.. உலகம் முழுவதும் பல மொழிகள், பல மதங்கள், ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள்… ஆனால் அத்தனை பேரையும் ஒரு புள்ளியில் இணைப்பது நாம் பயன்படுத்தும் ‘தேதி’. இன்று பிப்ரவரி 24. உலகம் முழுமைக்கும் இது பிப்ரவரி 24 […]