32°C

Tag: <span>மருத்துவசெய்திகள்</span>

புற்றுநோய் பரிசோதனையின் அடுத்த கட்டம்: இளைஞர்களைக் குறிவைக்கும் புதிய சவால்கள்! Exclusive

புற்றுநோய் பரிசோதனையின் அடுத்த கட்டம்: இளைஞர்களைக் குறிவைக்கும் புதிய சவால்கள்!

புற்றுநோய் என்றாலே அது 60 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் நோய் என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக இருந்தது. ஆனால், சமீபத்திய மருத்துவப் புள்ளிவிவரங்கள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளன. முன்பை விட இப்போது அதிகளவிலான இளைஞர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், அதுவும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களைத் தாக்கும் ‘கொலோரெக்டல்’ புற்றுநோய் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer) பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வருபவை பார்க்கப்படுகின்றன: தாமதமான […]

April 13, 2026 admin
உடல் எடை குறைப்பு மருந்துச் சந்தையில் இந்தியப் புரட்சி: பாதியாகக் குறையும் விலை! Exclusive

உடல் எடை குறைப்பு மருந்துச் சந்தையில் இந்தியப் புரட்சி: பாதியாகக் குறையும் விலை!

உலகெங்கிலும் உடல் எடையைக் குறைப்பதற்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ‘மேஜிக்’ மருந்தாகக் கருதப்படும் செமாக்ளுடைடு (Semaglutide) – அதாவது ஓசெம்பிக் (Ozempic) மற்றும் விகோவி (Wegovy) போன்ற மருந்துகளின் காப்புரிமை காலம் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய மருந்து நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் இந்த மருந்துகளை சந்தைப்படுத்தத் தயாராகி வருகின்றன. 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 50-க்கும் மேற்பட்ட பிராண்டுகள்! சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், லூபின் மற்றும் மேன்கைண்ட் பார்மா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட […]

March 21, 2026 admin
எச்.ஐ.வி ‘அதிசய மருந்து’: இந்தியாவில் வெடிக்கும் காப்புரிமைப் போர்! Exclusive

எச்.ஐ.வி ‘அதிசய மருந்து’: இந்தியாவில் வெடிக்கும் காப்புரிமைப் போர்!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் எச்.ஐ.வி (HIV) பாதிப்புக்கு எதிராக மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ‘லெனகாபாவிர்’ (Lenacapavir) என்றழைக்கப்படும் இந்த புதிய மருந்து, எச்.ஐ.வி பரவலைத் தடுப்பதில் ஏறக்குறைய 100% வெற்றியைத் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்த ‘அதிசய மருந்து’ சாதாரண சாமானிய இந்தியர்களுக்குக் கிடைக்குமா அல்லது ஒரு சிலரின் லாபத்திற்காக முடக்கப்படுமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி. ஆண்டுக்கு இருமுறை… எச்.ஐ.வி-க்கு செக்! தற்போது எச்.ஐ.வி சிகிச்சையில் இருப்பவர்கள் தினமும் மாத்திரைகளை […]

March 3, 2026 admin
குண்டாவதைக் குறைக்க வந்த மருந்து…குடிப்பழக்கத்தையும் ஒழிக்கும் ‘ஒசெம்பிக்’ மாயாஜாலம்! உலகம்

குண்டாவதைக் குறைக்க வந்த மருந்து…குடிப்பழக்கத்தையும் ஒழிக்கும் ‘ஒசெம்பிக்’ மாயாஜாலம்!

அண்மைக் காலமாக இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் பருமானால் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உடல் எடையைக் குறைக்க பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். இதற்காகத் தீவிரமாக டயட் இருந்தும், உடற்பயிற்சி செய்தும் உடல் எடையைக் குறைத்து வருகின்றனர். ஆனால், இதற்கு நீண்ட மாதங்கள் எடுத்துக் கொள்ளும். சட்டென எல்லாம் உடல் எடையைக் குறைத்துக் கொள்ள முடியாது. இதற்காகச் சீரான உடற்பயிற்சியும், டயட்டும் […]

February 23, 2026 admin
ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா? Exclusive

ஸ்டேட்டின் மாத்திரைகள்: உயிர்காக்கும் வரமா? பக்கவிளைவுகளின் கூடாரமா?

உலகெங்கும் இதயம் சார்ந்த நோய்களால் (Cardiovascular disease) ஆண்டுக்குச் சுமார் 2 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் ‘ஸ்டேட்டின்’ (Statins) எனப்படும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. இருப்பினும், இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நினைவாற்றல் குறையும், தூக்கம் கெடும், ஆண்மைக்குறைவு ஏற்படும் எனப் பல்வேறு அச்சங்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. இதனால் மாரடைப்பு அபாயம் உள்ளவர்கள் கூட, பயந்துபோய் இந்த மருந்தைத் தவிர்த்து வருகின்றனர். […]

February 13, 2026 admin
செல்போன் பயன்பாட்டால் மண்டையோட்டில் முளைவிடும் ஒரு ‘புதிய எலும்பு’! Exclusive

செல்போன் பயன்பாட்டால் மண்டையோட்டில் முளைவிடும் ஒரு ‘புதிய எலும்பு’!

காலமாற்றத்திற்கு ஏற்ப மனித உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வது இயற்கையின் நியதி. ஆனால், நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் நம் எலும்புக் கூட்டிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களின் மண்டையோட்டின் அடிப்பகுதியில் “எலும்பு கொம்பு” போன்ற ஒரு புதிய அமைப்பு வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம்..கேட்பதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போலத் தோன்றலாம். ஆனால், குனிந்து செல்போன் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குவதற்காக, […]

February 13, 2026 admin
குழந்தைகளுக்கான ‘அல்மாண்ட்’ சிரப்பில் நச்சு! Exclusive

குழந்தைகளுக்கான ‘அல்மாண்ட்’ சிரப்பில் நச்சு!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘அல்மாண்ட் கிட்’ (Almont-Kid) எனப்படும் சிரப்பில் மனித உயிருக்கு ஆபத்தான நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. என்ன பிரச்சினை? மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய ஆய்வகச் சோதனையில், இந்த சிரப்பில் ‘எத்திலீன் கிளைக்கால்’ (Ethylene Glycol) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு […]

January 17, 2026 admin
“மது மருந்தல்ல, இதயத்திற்கு ஆபத்தே”: அதிர வைக்கும் புதிய ஆய்வறிக்கை! Exclusive

“மது மருந்தல்ல, இதயத்திற்கு ஆபத்தே”: அதிர வைக்கும் புதிய ஆய்வறிக்கை!

பல ஆண்டுகளாக, ஒரு கிளாஸ் ரெட் ஒயின் இதயத் தமனிகளைப் பாதுகாக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை மருத்துவ உலகிலும் பொதுமக்களிடையேயும் ஒரு வலுவான கோட்பாடாகப் பார்க்கப்பட்டது; குறிப்பாக ரெட் ஒயினில் உள்ள ‘ரெஸ்வெராட்ரோல்’ (Resveratrol) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைப்பதாகக் கருதப்பட்ட நிலையில், 2025 ஜூன் மாதம் அமெரிக்க இதய சங்கம் (AHA) வெளியிட்டுள்ள புதிய அறிவியல் அறிக்கை, நவீன காலத் தரவுகளைக் கொண்டு இந்த விவாதத்தில் ஒரு பெரிய அதிரடித் […]

December 18, 2025 admin