Exclusive
1950 ஜனவரி 26: இந்தியக் குடியரசு உதயமான அந்த வரலாற்றுத் தருணம்!
இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1950, ஜனவரி 26. அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட ஒரு தேசம், தனக்கான சட்டவிதிகளையும், தன்னாட்சியையும் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்திய நாள் அது. பிரிட்டிஷ் டொமினியன் அந்தஸ்திலிருந்து விலகி, ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக இந்தியா உருமாறிய அந்தத் தருணம், ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்த ஒன்று. இன்று நாம் கொண்டாடும் குடியரசு தினத்தின் ஆதிப்புள்ளியைச் சற்று பின்னோக்கிப் பார்ப்போமா?. சரியாக 10:18 மணி… பிரகடனப்படுத்தப்பட்ட குடியரசு! 1950, ஜனவரி […]