நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்கிறோம்!- என் பட்ஜெட் பார்வை!

நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்கிறோம்!- என் பட்ஜெட் பார்வை!

நான் இதுவரைப் பார்த்த தைரியமான பட்ஜெட்டுகளில் இது மிகப் பெரிய ஒன்று. வேளாண், சுகாதாரம், கட்டுமான அடித்தளம், எம்.எஸ்.எம்.இ, வங்கிகள், விவசாயிகள் நலன் போன்ற வற்றில் வலுவான முற்போக்கான அணுகுமுறை. பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பு செஸ் வரியை குறைப்பதில் சரி செய்யப் படுகிறது, எனவே விலையில் அதிகரிப்பு இல்லை.

உண்மையிலே இது மிகவும் சக்திவாய்ந்த பட்ஜெட். நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்கிறோம் என்று நான் உண்மையிலேயே உணர்கிறேன்.!.

கடந்த ஆண்டு 2.8 ட்ரில்லியடன் ஒப்பிடும்போது, ​​தற்போது இந்த பட்ஜெட்டில் 3.45 ட்ரில்லியன் தொடுகிறோம். நிதி பற்றாக்குறை முற்றிலும் குறைந்தபட்சத்தில் உள்ளது. அமெரிக்கர்கள் கூட 20% டாலர் நோட்டுகளைகளை கோவிட் காலத்தில் அச்சிட்டனர்.

இந்தியாவைப் பாருங்கள்! அனைத்து வளர்ச்சி மற்றும் முற்போக்கான பட்ஜெட்டில், நாணய அச்சிடுதல் இல்லை … இந்தியாவில் போஸ்ட் கோவிட் மற்றும் கோவிட் தடுப்பூசி உற்பத்தி கடந்த காலாண்டில் 4 மடங்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளது.

மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை அறிவிக்கப் போகிறார்கள்….. பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் உச்சத்தைத் தொடலாம்….

வழக்கமாக சி.சுப்ரமணியம் முதல் ப.சிதம்பரம் வரை நிதி மந்திரிகளாக இருந்தபோது தமிழகத்திற்கு அளந்து கூடப் போடவில்லை. ஆனால் தமிழக மக்கள் தேர்ந்தெடுக்காத ஒரு ராஜ்யசபா உறுப்பினர் வழி நிதி மந்திரியான தமிழச்சி, தமிழ்நாட்டுக்கு அள்ளி அள்ளி வழங்கி உள்ளார். உள்ளார்ந்த பெருமை இது!…

அரசாங்க முன்முயற்சியால் 100 நாடுகளுக்கு வேளாண் ஏற்றுமதி, விவசாயிகள் சட்டத்திற்கு துணைபுரியும் மண்டி வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வருவாய்க்கு பெரும் வரப்பிரசாதம் இந்த பட்ஜெட்.

பிரதமர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறவில்லை. நிதி மந்திரி ஹார்வர்ட் கிராட் அல்ல. ஆனாலும், அவர்களின் பார்வை முன்னேற்றத்தை நோக்கி சரியாக நடை போட்டுள்ளது.

இந்த பட்ஜெட் பற்றி குறை கூறுபவர் எவரும் ஒரு பாசாங்குக்காரரே.

நன்றி திருமதி நிர்மலா சீதா ராமன்!

இது ஒரு உண்மையான பட்ஜெட்! எந்தவொரு அரசியல் ஆதாயத்திற்கும் வளைக்காமல் உறுதியாக திட்டமிடப்பட்ட வரவு செலவு! …….

One of the boldest budgets I have ever seen. Strong progressive approach on agro, Healthcare, infra, MSME, banking, farmers, etc.

Petroleum products price increase is adjusted in lowering cess, so no increase in prices.

A very powerful budget. I sincerely feel we are marching towards 5 trillion economy… We are currently touching 3.45tri by this budget, compared to 2.8tri last year. Fiscal deficit is at absolute minimum. Even Americans printed 20% currencies.

Look at India! With all the development and progressive budget, no currency printing… Post Covid and covid vaccine production in India has attracted 4 times foreign investment in the last quarter. All the more, there are two more Covid vaccines to be announced in near future. Surely this will take Indian economy to heights.

Although couple of Finance ministers like C. Subramaniam, P. Chidambaram were Finance ministers elected by Tamils, they didn’t even care to do justice to TN. But this brave lady, who enrouted via RS membership, has offered the bountiful gestures to TN… Hats off Mrs Nirmala Seetharaman!…

Agro exports to 100 countries by govt initiative, Mandy development to supplement farmers law are great boons to economy and foreign revenue.

Our PM is not a doctorate in economics. Our Fin Min is not Harvard Grad. Yet, their vision is perfect towards progress.

Anyone who complains this budget is a hypocrite.

Well done Mrs Nirmala Seetha Raman!

A true budget, not budging or bounding to any political gain!…….

– Dimi!

error: Content is protected !!