Running News
”இருக்க வேண்டிய வயதில் அவன் போய்விட்டானே.!” -கே. பாலசந்தர் வருத்தம்
இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் பால. கைலாசம். ‘பி.கே’ என்று திரையுலகில் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து, அமெரிக்கா சென்று ஆடியோ சவுண்ட் துறையில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து சென்னை திரும்பியதும் ‘மின் பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவர். மேலும், சின்னத் திரையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். அப் ‘பேர்’ பட்ட கைலாசம் நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் […]