Running News
நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்!
நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன் முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. நடிகவேள் ரூ.M.R.ராதா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக் கலையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி சிறந்த 3 அணிகளுக்கு தலா ஒரு லடசம்,75000 மற்றும் 50000 ரொக்கம் பரிசளித்தனர். மாபெரும் அளவில் நடந்த இந்த இறுதிப் போட்டிக்கு நடிகர்..பாக்யராஜ் , நடிகை. ஸ்ரீபிரியா, […]