32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

சின்னத்திரை

447 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 43 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 43)
பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்! – குறும்படம் Running News

பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்! – குறும்படம்

இக்குறும்படதினைப் பற்றிய சிறு விளக்கம். மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும் இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம். குழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். அவர்களின் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையே தங்களின் வாழ்க்கையாக வளர்த்து கொள்கிறார்கள். இக்குறும்படம் குழந்தைகளின் உலகத்தை உங்களின் கண் முன்னே காட்டும். இக்குறும்படமானது மதுரையில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் […]

February 17, 2016 admin
“உளவுத்துறை” பட இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன் நடத்தும். குறும்படத் திருவிழா Running News

“உளவுத்துறை” பட இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன் நடத்தும். குறும்படத் திருவிழா

சினிமாத்துறையில் நுழைய பல வருடங்கள் போராட வேண்டி இருந்த காலகட்டம் இப்போது மாறி விட்டது. முப்பது வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எந்த அனுபவமும் இல்லாமல் குறும்படம் எடுத்து அதன் மூலம் கலையுலகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர் இன்று. அந்த அடித்தளமான குறும்பட ஆர்வலர்களின் புதிய சிந்தனைகள் தான் இன்றைய கலையுலகை வேறு ஒரு பாதைக்கு கொண்டு செல்கிறது. திரைப்படங்கள் நம் வாழ்க்கையை, சமுதாயத்தை மாற்றும் வல்லமை படைத்தவை.ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றக் […]

February 16, 2016 admin
மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் ! Running News

மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் !

மஞ்சள் நீராட்டு எனப்படும் பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால் முதிர்ச்சி அடைந்து முதல் மாதப் போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப் போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்து வரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங் களில் நடத்தப் படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் […]

November 28, 2015 admin
”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்! Running News

”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராம கிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேமா வெர்ஸன் 2 என்கிற ஒரு விளம்பரம் சமீபத்தில் விஜய் […]

October 26, 2015 admin
விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்! Running News

விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்!

பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் தக்கன பிழைக்கும் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் அக்கவுண்டில் நேற்று வெளியிட்டார்கள். டீஸரை வெளியிட்ட ஆர்யா ‘’ராஜீவ் காந்தி ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார் என்றவுடன் அவரது இயல்பு போலவே ஏதோ ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் டீஸர் மிகவும் சென்சிபிளாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டீஸராக அமைந்திருக்கிறது. […]

October 15, 2015 admin
தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா? Running News

தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா?

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழர்களை மொத்தமாக முடிப்பது என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டப்படும் அணு உலைகளில் ஆரம்பித்து அத்தனை ஆபத்துகளும் தமிழகத்திற்கு தான் கொண்டு வரப்படுகிறது.இங்குள்ள அறிவாளிகளும் வளர்ச்சி வேணும்னா அணு உலைகள் வேண்டும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் டிவி சீரியல்கள் மூலம் வேட்டு வைக்கிறார்கள். முதலில் இந்தி சீரியல்களை தமிழுக்கு டப் செய்து கொடுத்து பார்த்தார்கள். இதில் விஜய் டிவிதான் முன்னிலையில் இருக்கிறது. நமக்கு தான் செவப்பா […]

August 30, 2015 admin
நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்! Running News

நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்!

நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன் முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. நடிகவேள் ரூ.M.R.ராதா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக் கலையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி சிறந்த 3 அணிகளுக்கு தலா ஒரு லடசம்,75000 மற்றும் 50000 ரொக்கம் பரிசளித்தனர். மாபெரும் அளவில் நடந்த இந்த இறுதிப் போட்டிக்கு நடிகர்..பாக்யராஜ் , நடிகை. ஸ்ரீபிரியா, […]

August 2, 2015 admin
அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..! Running News

அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..!

இந்த குழந்தைக்கு அப்பா யாரு?’ – இதுதான் எல்லா சீரியல்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. முக்கால்வாசி சீரியல்கள் என்னவோ சீரியஸாகதான் இருக்கின்றன. ஆனால், அதில் காட்சிக்கு காட்சி இழையோடிடும் நகைச் சுவை என்ற நோக்கில் பிரயோகிக்கப்படும் டயலாக்குகள்தான் நம் பெண்களை கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்வேன். சீரியல்கள் போன்று, இன்றைய தேதியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை இந்தளவு வேறு எங்கே யாவது, யாராவது முன்னிறுத்துகிறார்களா? குறைந்தது ஆறு, ஏழு பேர் உள்ள குடும்பங்களில், முன்னூற்றி அறுபத்து நான்கு […]

July 28, 2015 admin
குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ Running News

குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ

முகநூல் நண்பர் வசந்த குமார் இயக்கித் தயாரித்த குறும் படம். சுமார் 15 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் அனைவரையும் ஒரு தாக்கத்திற்குட்படுத்தியது என்றால் அது வியப்பல்ல. படத்தை விமர்சிப்பதற்கு முன் ஒரு சில வார்த்தைகளைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன். 1. ரூ 15000 மட்டுமே செலவு செய்து இப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இது போல குறும்படங்கள் சிறிதளவே செலவிட்டு எடுக்க முடியும் என்று நிரூபித்து மற்ற கலைத் தாகம் உள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இப்படத்தைக் […]

May 20, 2015 admin
விதிகளை மதிக்காத சின்னத்திரைகளின் போக்கு! Running News

விதிகளை மதிக்காத சின்னத்திரைகளின் போக்கு!

இந்திய சுதந்திரப் போரின்போதுதான் இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின. அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து, “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீ தான்! ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே” …என்று பாடினார். அந்த பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த […]

May 19, 2015 admin
உடனடி செய்திகள்