32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 42 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 42)
நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்  பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’ சின்னத்திரை

நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’

செய்தித் தொலைக்காட்சியில் அதுவும் ஆண்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நம்பப்படுகிற நிலையை மாற்றி நியூஸ்7 தமிழ் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணிக்கு பெண்கள் பார்க்கிறார்கள் ,குறிப்பு எடுக்கிறார்கள் என்பதே ‘உணவே அமிர்தம்’ நிகழ்ச்சியின் வெற்றியாகும். இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் மருத்துவ நிகழ்ச்சி.இது வழக்கமான சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல் சித்த மருத்துவக் குறிப்புடன் பயனுள்ள சத்துள்ள சமையல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இது மூன்று கட்டமைப்பில் வருகிறது.முதலில் ஒரு மருத்துவர் வருவார். […]

October 21, 2016 admin
இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்  – பா.இரஞ்சித் சின்னத்திரை

இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் – பா.இரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பில் கபாலி புகழ் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான “ Dr. ஷூ மேக்கர் “ மற்றும் “ “ Beware of Castes – Mirchipur” ஆகிய இரண்டு ஆவண படங்களின் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனர்களாக இயக்குநர் ராம் , இயக்குநர் பாண்டி ராஜ் ,இயக்குநர் சுசீந்திரன் , எடிட்டர் லெனின் , வெங்கி எழுத்தாளர் எஸ்.வியார் , வழக்கறிஞர் ரமேஷ் ராஜன் […]

October 17, 2016 admin
தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய  திறந்த  மடல்! சின்னத்திரை

தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய திறந்த மடல்!

அன்புள்ள திரு பாண்டே, வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதால், அது குறித்துப் பேசுவதில் பிழை ஏதும் இல்லை என்று கருதி இத்திறந்த மடலை எழுதுகின்றேன். நீங்கள் (அதாவது தொலைக்காட்சியினர்) எங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டீர்கள் என்று நம்பியும், உங்களை மதித்தும்தான் […]

September 18, 2016 admin
சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்! சின்னத்திரை

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

தமிழில் நேற்று வரையிலான   கணக்கெடுப்பின்படி 49 டி வி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். இன்னும் மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன. இவற்றில் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. […]

September 4, 2016 admin
டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு! சின்னத்திரை

டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு!

ஸீ எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டென் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை வாங்க சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனம் 385 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் டென் 1, டென் 1 எச்.டி, டென் 2, டென் 3, டென் கால்ஃப் எச்.டி, டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் ஆகிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களை சோனி நிறுவனம் வாங்குகிறது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, மே.இ.தீவுகள், மற்றும் ஜிம்பாப்வே […]

August 31, 2016 admin
சொல்வதெல்லாம் உண்மையில் அவமானப்படுத்தியதால் லாரி ஓனர் தற்கொலை..!!! சின்னத்திரை

சொல்வதெல்லாம் உண்மையில் அவமானப்படுத்தியதால் லாரி ஓனர் தற்கொலை..!!!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி கிளம்பி வருகிறது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்கள் தாங்கள் எதற்கு அழைக்கப்படுகிறோம் என்று தெரியாமல் வருவார்கள். வந்தவுடன் அவர்களிடம் இது போன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள் வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்று அழைப்பார்கள். சார் கேமரா எல்லாம் வேண்டாம் என்று வருபவர்கள் சொல்லும்போது கேமரா எல்லாம் இல்லைங்க சும்மா கவுன்சிலிங் என்று கூறுவார்கள் , உள்ளே போகும் போது […]

August 25, 2016 admin
டப்பிங் மயமாகி விட்ட நம்மூர் சேனல்களில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது! ஏன்? ஏன்? ஏன்? – மினி அலசல் சின்னத்திரை

டப்பிங் மயமாகி விட்ட நம்மூர் சேனல்களில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது! ஏன்? ஏன்? ஏன்? – மினி அலசல்

முப்பது வருஷங்களுக்கு முன்னால் வரை மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச தொடர்களை மட்டுமே டப் செய்து ஒளிபரப்பிய பிரபல தொலைக்காட்சி தற்போது நாகினி என்ற டப் செய்யப்பட்ட புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே பல முன்னணி தொலைக்காட்சிகள் டப்பிங் சீரியல்களில் கொடிகட்டி பறக்கின்றன. இந்நிலையில் இந்த பிரபல தொலைக்காட்சியும் டப்பிங் சீரியல்களுக்கு மாறியுள்ளது. இத்தனைக்கும் தமிழக சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நளினி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, டப்பிங் சீரியலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் […]

August 8, 2016 admin
அன்றைய கால காதலை இன்றைய டெக்னாலஜி மூலம்  புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘புட் சட்னி’ சின்னத்திரை

அன்றைய கால காதலை இன்றைய டெக்னாலஜி மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘புட் சட்னி’

காதல், ஆக்ஷன். செண்டிமெண்ட் என இல்லாமல், நகைச்சுவைக்கும், நகைச்சுவை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது ‘ஸ்ப்ரைட் காமெடி கான்கவுட் பை கல்ச்சர் மிஷின்’ நிகழ்ச்சி. சமூகவலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாக எடுத்து, இந்தியா முழுவதும் இருக்கிற இளைஞர்களின் போன்களிலும், கணினிகளிலும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கும் இந்த ‘ஸ்ப்ரைட் காமெடி கான்கவுட் பை கல்ச்சர் மிஷின்’ நிகழ்ச்சியில், தங்களின் புதியதொரு காணொளியை பதிவேற்றம் செய்திருக்கிறது. தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ . உலகளவில் தங்களின் […]

July 30, 2016 admin
‘ மதிமுகம் டிவி’ பற்றி வைகோ பேட்டி + தமிழக சேனல் முழுப் பட்டியல்! சின்னத்திரை

‘ மதிமுகம் டிவி’ பற்றி வைகோ பேட்டி + தமிழக சேனல் முழுப் பட்டியல்!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கென ஒரு டெலிவி‌ஷன் செய்தி சேனல்களை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க.- ஜெயா டி.வி., தி.மு.க.-கலைஞர் டி.வி., பா.ம.க.-மக்கள் டி.வி., தே.மு.தி.க.-கேப்டன் டி.வி., காங்கிரஸ்-வசந்த் டி.வி., விடுதலை சிறுத்தை– வெளிச்சம் டி.வி., பா.ஜனதா-தாமரை டி.வி. போன்ற டி.வி. சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. ம.தி.மு.க. சார்பில் டி.வி தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் அக்கட்சிக்கு புதிய டி.வி. தொடங்கப்படுகிறது.மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட […]

July 13, 2016 admin
சக்திமான் ரிட்டர்ன்! சின்னத்திரை

சக்திமான் ரிட்டர்ன்!

1990-களில் சிறுவர்களின் கதாநாயகனாக திகழ்ந்த சக்திமான் தொடரின் புதிய பாகம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. தூர்தர்ஷன் சானலில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட சக்திமான் தொடர் 90களில் மிகப் பிரபலமான ஒன்று. வாரத்தில் சனிக்கிழமைக்காக காத்திருந்தனர் அக்காலகட்ட இளசுகள் முதல் பெரியவர்கள் வரை. பண்டிதர் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்காரனாத் சாஸ்தியாக வரும் முகேஷ் கண்ணா, பின் அநீதியைக்கண்டு பொங்கி எழும் சக்திமானாக உருப்பெற்று தீயவற்றை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளால் பெரும் வரவேற்பை பெற்றது அத் தொடர். தற்சமயம் சக்திமான் தொடரின் […]

June 22, 2016 admin
உடனடி செய்திகள்