32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

சின்னத்திரை

447 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 41 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 41)
சின்னத்திரை சீரியலான ’நந்தினி’ சினிமாவாகுது! சின்னத்திரை

சின்னத்திரை சீரியலான ’நந்தினி’ சினிமாவாகுது!

இந்திய சேனல்களில் ஒளிபரப்பாகும் மெகாதொடர்கள் அதிக பொருட்ச் செலவோடு, பிரம்மாண்ட முறையில் எடுப்பது போல, தென்னிந்தியாவிலும் அத்தகைய நெடுந்தொடர்களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிரபல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி, சன் டிவி-யுடன் இணைந்து தயாரித்துள்ள தொடர் தான் ‘நந்தினி’.பாம்புக்கும், பேய்க்கும் இடையிலான யுத்தம் தான் இந்த தொடரின் கரு. மிக பிரம்மாண்டமான முறையில், இதுவரை டிவி தொடர்களில் நடித்திராத, சினிமா நடிகர் நடிகைகள் நடித்துள்ள இத்தொடரை பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ்கபூர் இயக்க, பிரபல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் […]

February 13, 2017 admin
இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும், ‘ ‘இடுக்கண்’ குறும்படம் சின்னத்திரை

இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும், ‘ ‘இடுக்கண்’ குறும்படம்

பல தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தற்போது ‘இடுக்கண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடைப்பட்டு, எண்ணற்ற அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் இலங்கை தமிழ் மக்களை பற்றிய குறும்படம் தான், இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கி இருக்கும் ‘இடுக்கண்’. தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பலர் சட்டவிரோதமாக […]

January 10, 2017 admin
அர்னாப் கோஸ்வாமி-யின் புதுச் சேனலான ரிபப்ளிக் -மோடி ஆதரவு? சின்னத்திரை

அர்னாப் கோஸ்வாமி-யின் புதுச் சேனலான ரிபப்ளிக் -மோடி ஆதரவு?

முன்னரே சொல்லி வந்தது போல்2017-ஜனவரி 26(குடியரசு தினத்தன்று) ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார் டைம்ஸ் நவ் டிவி சேனலின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டு விட்டார். கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையில் சிலகாலம் பணிபுரிந்து, என்டிடிவி சேனலில் பிரணாய் ராய்-வுடன்ஆரம்பத்தில் இணைந்தவரின் விடாப்பிடியான மைக் ஆர்வத்தைப் பார்த்து டைம்ஸ் நவ் செய்தி சேனல் இவரை இணைத்து கொண்டது . அந்த […]

December 17, 2016 admin
நீ யாரும்மே.. அடுத்தவங்க ஃபேமிலி பஞ்சாயத்தை தீர்த்து வக்கறே! – ஸ்ரீப்ரியா கேள்வி சின்னத்திரை

நீ யாரும்மே.. அடுத்தவங்க ஃபேமிலி பஞ்சாயத்தை தீர்த்து வக்கறே! – ஸ்ரீப்ரியா கேள்வி

முன்னொரு காலத்தில் வீடு என்று இருந்தால் திண்ணை என்று தவறாது இருக்கும். வந்து போகின்ற பாதசாரிகள் களைப்பாறிச் செல்லவே முந்தைய தமிழன் கட்டி வைத்த ஏற்பாடு. திண்ணையில் அமர்ந்த முன்பின் பழக்கம் இல்லாத பாதசாரிகள் தாகத்திற்கு நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுத்து இன்முகத்தோடு விருந்தோம்பல் செய்த மனித நேயமிக்க வாழ்வை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். இன்று தன் குடும்பம், தன் பிள்ளை, தன் வாழ்வு என்று மாறிவிட்ட சுயநலப் போக்காலும், மனிதர்களுக்குள் இருந்த மனிதநேயம் […]

November 28, 2016 admin
சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்! சின்னத்திரை

சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்!

சின்னத்திரை நடிகர்கள் சங்க 11வது பொதுக்குழு, வடபழநியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜி.சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் முன்னிலை வகித்தனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு ெசாந்தக் கட்டிடம் கட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது, நடிகர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க அவர்களின் போட்டோ ஆல்பம் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு இணையதளம் தொடங்குவது, சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் இப்போது […]

November 14, 2016 admin
நியூஸ் 18 சேனலில்  “அறிவை விரிவு செய்” சின்னத்திரை

நியூஸ் 18 சேனலில் “அறிவை விரிவு செய்”

கல்விக்கு முன்னுரிமை தரும் பட்டியலில் தமிழகப் பெற்றோர் எப்போதும் முன்வரிசையில்இருக்கின்றனர். தங்களுக்கு கிடைக்காத/ தங்களுக்கு திறக்காத அறிவின் வாசல் தன் அடுத்தத்தலைமுறைக்கு அகலத் திறக்க வேண்டும் என்பதில் அவர்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். அதனால்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகள், நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் நுழைவுத் தேர்வுமற்றும் பல்வேறு வகையான உயர்கல்விக்கான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் மிகுந்தஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். அவர்கள் எங்கு, எதைப் படிக்க வேண்டும், அதிகம் அறியப்படாத படிப்புகள் எவை, வெளிநாட்டுக்கல்வியில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள், கல்வி […]

October 23, 2016 admin
நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்  பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’ சின்னத்திரை

நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’

செய்தித் தொலைக்காட்சியில் அதுவும் ஆண்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நம்பப்படுகிற நிலையை மாற்றி நியூஸ்7 தமிழ் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணிக்கு பெண்கள் பார்க்கிறார்கள் ,குறிப்பு எடுக்கிறார்கள் என்பதே ‘உணவே அமிர்தம்’ நிகழ்ச்சியின் வெற்றியாகும். இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் மருத்துவ நிகழ்ச்சி.இது வழக்கமான சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல் சித்த மருத்துவக் குறிப்புடன் பயனுள்ள சத்துள்ள சமையல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இது மூன்று கட்டமைப்பில் வருகிறது.முதலில் ஒரு மருத்துவர் வருவார். […]

October 21, 2016 admin
இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்  – பா.இரஞ்சித் சின்னத்திரை

இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் – பா.இரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பில் கபாலி புகழ் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான “ Dr. ஷூ மேக்கர் “ மற்றும் “ “ Beware of Castes – Mirchipur” ஆகிய இரண்டு ஆவண படங்களின் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனர்களாக இயக்குநர் ராம் , இயக்குநர் பாண்டி ராஜ் ,இயக்குநர் சுசீந்திரன் , எடிட்டர் லெனின் , வெங்கி எழுத்தாளர் எஸ்.வியார் , வழக்கறிஞர் ரமேஷ் ராஜன் […]

October 17, 2016 admin
தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய  திறந்த  மடல்! சின்னத்திரை

தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய திறந்த மடல்!

அன்புள்ள திரு பாண்டே, வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதால், அது குறித்துப் பேசுவதில் பிழை ஏதும் இல்லை என்று கருதி இத்திறந்த மடலை எழுதுகின்றேன். நீங்கள் (அதாவது தொலைக்காட்சியினர்) எங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டீர்கள் என்று நம்பியும், உங்களை மதித்தும்தான் […]

September 18, 2016 admin
சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்! சின்னத்திரை

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

தமிழில் நேற்று வரையிலான   கணக்கெடுப்பின்படி 49 டி வி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். இன்னும் மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன. இவற்றில் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. […]

September 4, 2016 admin
உடனடி செய்திகள்