32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 39 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 39)
5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை ! Running News2

5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

சமூக ஊடகங்களில் முகநூலில் ‘யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படு வார்கள். ஒரு சிறிய குறும்படம் முகநூலில்( Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் தான் ‘இந்தியன் டூரிஸ்ட்’ . இக் குறும்படத்தைக் ‘காமன் மேன் மீடியா’ தயாரித்துள்ளது. நடித்து இயக்கி தயாரித்தும் உள்ளார் […]

November 18, 2017 admin
வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்! Running News2

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது .மக்களிடையே மனிதநேயம் தழைக்க வழிகாட்டும்நிகழ்ச்சியான அறம்  செய்வோம் தீபாவளி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது .தீபாவளி அன்றுகாலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேயர்களுக்கு சிறந்த விருந்தாய் அமையும் .அடுத்து காலை 9:00மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்றுபார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில்சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்புபட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது. காலை 11:3​0  மணிக்கு ஒளிபரப்பாகும்  முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சி” நவீன நாட்டாமை”   நகைச்சுவை நாயகர்கள் முல்லை கோதண்டம் இருவரும் இணைந்து கிராமத்து நாட்டாமையாகதீர்ப்பு சொல்லும் வித்தியாசமான .இந்த நிகழ்ச்சி தீபாவளியை கொண்டாடும் சிரிப்பு வெடியாகமலர்கிறது .

October 16, 2017 admin
தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…? Running News2

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகை யே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெறAstroved.Com ஷ்ரீம் ப்ரிஸி என்ற மந்திர உச்சாடனத்தையும் ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் அஷ்ட லக்ஷ்மி ஹோமத்தையும் நான்கு நாட்களுக்கு மாபெரும் விழாவாக நடத்த இருக்கிறது. செல்வ வளம் […]

October 11, 2017 admin
நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்! Running News2

நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா. மேலும் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா. தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை […]

October 7, 2017 admin
புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்! Running News2

புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்!

பிரபலங்களின் மனதில் புதையுண்டிருக்கும் நினைவுகள், அவர்களது சுயசரிதைகளில் வெளிப்படக்கூடும். அது ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நேரங்களில் அந்த அனுபவங்களும் கனவுகளும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளப்படாமல், சம்பந்தப்பட்டவர்களின் மனவானில் மட்டுமே தனித்து திரிவது வழக்கம். இதனை பல நேரங்களில் பிரேக் செய்திருக்கிறது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி.நடிகை சங்கீதாவின் இயல்பான பேச்சும் நட்புடன் பழகும் பாங்கும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் நட்சத்திரஜன்னல் சீசன் 2-வில் நடிகர் ஜீவா, அக்‌ஷரா ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், […]

October 5, 2017 admin
சிறையின் பின்னணியில் தயாரான ஒரு சிறந்த கதை – திட்டி வாசல்! Running News2

சிறையின் பின்னணியில் தயாரான ஒரு சிறந்த கதை – திட்டி வாசல்!

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’. இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது. திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும். படத்தை இயக்கியுள்ளவர் எம். பிரதாப் முரளி. படம் பற்றி அவர் பேசும்போது. “போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் […]

September 17, 2017 admin
யுவன் இசையில் அனிருத் பாடிய ’ஷட் அப் பண்ணுங்க’ – பலூன் அப்டேட்! Running News2

யுவன் இசையில் அனிருத் பாடிய ’ஷட் அப் பண்ணுங்க’ – பலூன் அப்டேட்!

அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் ‘பலூன்’ பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. ”ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு […]

August 26, 2017 admin
பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்! Running News2

பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்!

பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் ஆனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி, ‘Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகிலும் கால்பதிக்க உள்ளார். பல […]

August 17, 2017 admin
பிக்பாஸுக்கு  போட்டியாக மக்கள் டிவியில் விளையும்பூமி | Running News

பிக்பாஸுக்கு போட்டியாக மக்கள் டிவியில் விளையும்பூமி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக மக்கள் டிவியில் விவசாய சம்பந்தட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியை 2 கோடி பேர் தினமும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக கூறப்படுகிறது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் […]

July 29, 2017 admin
பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி இயக்கத்தில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்த ஆவணப் படம்!- சின்னத்திரை

பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி இயக்கத்தில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்த ஆவணப் படம்!-

விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரலில் உருவாகி இருக்கிறது இந்த ஆவணப்படம். கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்க ளும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இந்த துயர சம்பவம் ’கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்ப டமாகி […]

July 7, 2017 admin
உடனடி செய்திகள்