Exclusive
ஏண்டா ஜெயிச்சோமுன்னு ஃபீல் பண்ண வச்சிட்டீங்க!- மு.க.ஸ்டாலின் வேதனை!
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து, மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் குறித்து உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிக் கட்ட்சியினருக்கு சில பல இடங்களை ஒதுக்கி கையெழுத்திட்டு கொடுத்தது திமுக. இந்நிலையில் அதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பல இடங்களில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டன. சில இடங்களில் […]