32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 72 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 72)
சென்னையில் ஜூலை 24-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிப்பதற்கான முகாம் -மேயர் பிரியா தகவல்! Exclusive

சென்னையில் ஜூலை 24-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிப்பதற்கான முகாம் -மேயர் பிரியா தகவல்!

தமிழகத்தில் செப்டம்பர் 15-ம் தேதி முதல், மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்தத் தொகையை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை, 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில் உள்ள தகுதிவாய்ந்த பயனாளிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாநகர மேயர் மற்றும் ஆணையர் தலைமையில், அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் […]

July 13, 2023 admin
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு! Exclusive

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு!

பிளவுப்பட்ட அதிமுக முழுசாக ஈபிஎஸ் வசமானதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளையும் அங்கீகரிக்கும் வகையில் தமது இணையத்தில் பதிவேற்றியுள்ளது.. ஆணையத்தின் அறிவிப்பால் அதிமுகவிற்கு ஓபிஎஸ் உரிமைக் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, பின்னர் பிரதமர் மோடியால் இணைந்து செயலாற்றியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இணைந்து அதிமுகவின் ஆட்சி காலத்தை […]

July 11, 2023 admin
அரசியல்வாதியாக மாறும்  கவர்னர் ரவி அப்பதவியில் தொடரவே கூடாது – ஜனாதிபதிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம் இதோ Exclusive

அரசியல்வாதியாக மாறும் கவர்னர் ரவி அப்பதவியில் தொடரவே கூடாது – ஜனாதிபதிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம் இதோ

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கையை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதை கவர்னர் ரவி நிறுத்தி வைத்தார்.இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், […]

July 9, 2023 admin
சுற்றுலா ரயில் மூலமான 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை – இந்திய ரயில்வே அறிவிப்பு. Exclusive

சுற்றுலா ரயில் மூலமான 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை – இந்திய ரயில்வே அறிவிப்பு.

சென்னை ரெயின் டிரி ஓட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஆர்சிடிசி தெற்கு மண்டல பொதுமேலாளர் பி.ராஜலிங்கம் பாசு, 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக `பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 2 பவர் கார்கள் என […]

July 7, 2023 admin
மகளிர் உரிமைத் தொகை பெற  தகுதியானோர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்! Exclusive

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானோர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்!

திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் தலைமையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் […]

July 7, 2023 admin
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை! முழு விபரம்! Exclusive

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை! முழு விபரம்!

கோவை லிமிட் டிஐஜி விஜயகுமார் கோவை பந்தய சாலை பகுதியிலுள்ள முகாம் அலுவலகத்தில், இன்று காலை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.45 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார் விஜயகுமார். அங்கு தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை 6.50 மணியளவில் வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் […]

July 7, 2023 admin
முதல்வர்  மு.க.ஸ்டாலின் அப்போலோ ஹாஸ்பிட்டலில் அட்மிட்! Exclusive

முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, முதல்வருக்கு உடல் சோர்வு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டம் முடிந்து பிற்பகல் 1.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். உடல் சோர்வு மற்றும் மாதாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு மாலையில் சென்றதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு […]

July 3, 2023 admin
பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது! Exclusive

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது!

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய […]

July 2, 2023 admin
உங்கள் பார்டரைத் தாண்டி நீங்க வரப்படாது- கவர்னருக்கு முதல்வர் கடிதம்! Exclusive

உங்கள் பார்டரைத் தாண்டி நீங்க வரப்படாது- கவர்னருக்கு முதல்வர் கடிதம்!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அன்று இரவே அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி எழுதிய 5 பக்க கடிதத்துக்கு முதல்வர் 6 பக்கத்தில் பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்: அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அதன்பின் அந்த உத்தரவைநிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளீர்கள். இதில் இருந்து முதல்வரிடமோ, அமைச்சரவையிடமோ எந்தஉதவியோ, ஆலோசனையோ […]

July 1, 2023 admin
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு  அதிகாரமில்லை-   முதல்வர் ஸ்டாலின் Exclusive

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரமில்லை- முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற […]

June 29, 2023 admin
உடனடி செய்திகள்