32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 204 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 204)
கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா மீது 8 வழக்கு! Running News

கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா மீது 8 வழக்கு!

கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுதல், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலங்களை இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து நடத்தி வருகிறது பாஜக. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகிலுள்ள மெய்யபுரம் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அதனால் […]

September 16, 2018 admin
நானே முடிவெடுப்பேன்! – 7 பேர் விடுதலை குறித்து கவர்னர்! தமிழகம்

நானே முடிவெடுப்பேன்! – 7 பேர் விடுதலை குறித்து கவர்னர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கெல்லாம் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது! இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது… 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் […]

September 15, 2018 admin
டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் புது கட்சி ஆரம்பிச்சாச்சு! Running News

டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் புது கட்சி ஆரம்பிச்சாச்சு!

நம்ம தமிழ்நாடு என்றில்லை இந்தியா முழுக்க நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்குவது, புதிதாக அரசியலில் களமிறங்கி அரசியல் கட்சி ஆரம்பிப்பது என மாநிலத்தில் கட்சிகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை.. அந்த வகையில் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம்’என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி தினகரனின் தம்பியும், நடிகருமான பாஸ் (எ) பாஸ்கரன், மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். ஜெ. மறைவுக்குப் பின்னர் அதிமுக-வில் ஏற்பட்ட […]

September 15, 2018 admin
மின்னம்பலத்தில் வெளியான  விருது! Running News

மின்னம்பலத்தில் வெளியான விருது!

ஒவ்வொரு வருடமும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற அமைப்பு, ஒவ்வொரு மொழியிலும் சமூக அக்கறையுடன் எழுதப்படும் சிறப்பான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிவருகிறது. மின்னம்பலம் இதழில் முத்துராசா குமார் எழுதிய ‘பெயர் – வயது – பால் – மூன்றாம் பாலினம்’ என்னும் கட்டுரை 2017ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான லாட்லி மீடியா (LAADLI MEDIA) விருது நேற்று (செப்டம்பர் 14) […]

September 15, 2018 admin
திமுக முதன்மை செயலாளர் ; டி.ஆர்.பாலு சுய விபர குறிப்புகள் கொஞ்சம் இதோ: Running News

திமுக முதன்மை செயலாளர் ; டி.ஆர்.பாலு சுய விபர குறிப்புகள் கொஞ்சம் இதோ:

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொருளாளராக 2008ஆம் ஆண்டு ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், பொருளாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டார். உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவர் கலைஞர் காலமானதையடுத்து, தலைவர் பதவி காலியானது. […]

September 14, 2018 admin
ஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்! Running News

ஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்!

சொகுசு வசதி சர்ச்சை எதிரொலியாக சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு வகுப்பில் வைக்கப்பட்டிருந்த 20 தொலைக்காட்சி பெட்டிகளை போலீசார் அகற்றியுள்ளனர். சென்னை புழல்சிறையில் பஞ்சுமெத்தை, பட்டுத்துணியில் புரண்டு சிறைக் கைதிகள் ஷாட்ஸ், டீ ஷர்ட், கூலிங்கிளாஸ் அணிந்தபடி ஜாலியாக வலம் வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளி யாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைக்கைதியிடம் சிக்கிய செல்போனில் இருந்த இந்த காட்சிகள் குறித்து சிறைத்துறை நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறை என்பது குற்றவாளிகளை சீர்திருத்துவதற்காக […]

September 14, 2018 admin
சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்கும்? தமிழகம்

சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்கும்?

பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை. மேன் ஷன்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள், வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டே உணவருந்தும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் இரவு 12 மணிவரைகூடப் பசியாற்றும் பெருநகரம் இது. தனக்கென்ற பிரத்தியேக மான உணவுகளுடன் பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிடமிருந்தும் வந்துசேர்ந்த உணவு களையும் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட அலாதியான உணவுக் கலாச் சாரம் நம் சென்னை யுடையது. […]

September 12, 2018 admin
ஜெயா டிவிக்கு மாற்றாகத்தான்  ‘நியூஸ் ஜெ’ சேனல்! – எடப்பாடி ஓப்பன் டாக்! Running News

ஜெயா டிவிக்கு மாற்றாகத்தான் ‘நியூஸ் ஜெ’ சேனல்! – எடப்பாடி ஓப்பன் டாக்!

புரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக் கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப் பட்டுள்ளது.நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். ஆளும் அதிமுக சார்பில் புதிதாக தொடங்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் […]

September 12, 2018 admin
மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு! Running News

மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு!

சென்னைத் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் முன்னிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா(ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஆயுஷ்மான் பாரத் திட்டம்: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2008-ஆம் ஆண்டு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது. […]

September 11, 2018 admin
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி Running News2

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார். இந்த […]

September 11, 2018 admin
உடனடி செய்திகள்