Running News
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
வருடா வருடம் நடப்பது போல் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி யின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது . அதில், “ இந்த ஆண்டு வெளியிடப்படும் […]