32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 203 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 203)
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ஏன் கலந்துக்கலை தெரியுமா? ஸ்டாலின் விளக்கம்! Running News

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ஏன் கலந்துக்கலை தெரியுமா? ஸ்டாலின் விளக்கம்!

எம்.ஜி.ஆர். என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். திமுகவின் பிரசார நாடகங்களில் நான் பங்கேற்றபோது அவர் தலைமையேற்று சிறப்பித்தார். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருடைய நூற்றாண்டு தொடக்கத்திலேயே முரசொலியில் “உங்களில் ஒருவன்”பகுதியில் எழுதியிருக்கிறேன் என்பதை நினைவூட்டுகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நாளை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் […]

September 29, 2018 admin
அப்போலோ ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன மு.க. ஸ்டாலின் டிஸ்சார்ஜ்! தமிழகம்

அப்போலோ ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன மு.க. ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

திடீரென்று நேற்றிரவு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலின் சிறிய அறுவைச் சிகிச்சை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். முன்னதாக சென்னையில் மருத்துவர்கள் சார்பில் நேற்று மாலை நடத்தப்பட்ட கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.அதன்பின், ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணியளவில் சென்னை கிரிம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று காரணமாக […]

September 27, 2018 admin
“நம்மை ‘பேடி’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். நானா பேடி?” – எடப்பாடி ஆவேசம்! Running News

“நம்மை ‘பேடி’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். நானா பேடி?” – எடப்பாடி ஆவேசம்!

இன்றளவும் ஆறா வடுவாக இருக்கும் இலங்கை இறுதிக் கட்ட போரின்போது, தங்களுக்கு இந்திய அரசு உதவியதாக ராஜபக்சே அண்மையில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இதை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழகம் முழுவதும் திமுக – காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஈழத் தமிழர்களின் இந்த படுகொலைக்கு திமுக காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். […]

September 25, 2018 admin
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு! – ஐகோர்ட் அறிவுறுத்தல்! தமிழகம்

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு! – ஐகோர்ட் அறிவுறுத்தல்!

தமிழக அரசுக்கு சொந்தமான 71 புள்ளி 70 லட்சம் ஏக்கர் நிலத்தில், 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தணிக்கை துறையின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருந்தது . இது மொத்த நிலத்தில் 7 சதவீதம் எனவும் கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிரந்தர குடியிருப்பாக 65 ஆயிரத்து 383 ஏக்கர் நிலமும், நிரந்தர குடியிருப்பு இல்லாத வகையில் 34 ஆயிரத்து 199 ஏக்கர் […]

September 24, 2018 admin
டீசல் விலையேற்றத்தால் லாரி வாடகை 25% எகிறியது! Running News

டீசல் விலையேற்றத்தால் லாரி வாடகை 25% எகிறியது!

நம் நாட்டில் அத்தியாவசிய தேவையாகி விட்ட பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு உடனடியாக 24-ந் தேதி அதிகாலை முதல் அமலுக்கு வரும் […]

September 24, 2018 admin
சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…! தமிழகம்

சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…!

ராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள், சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள். மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, […]

September 24, 2018 admin
லொடுக்கு ’கருணாஸ்’ மீது குண்டர் சட்டம்? – சென்னை போலீஸ் அதிரடி! Running News

லொடுக்கு ’கருணாஸ்’ மீது குண்டர் சட்டம்? – சென்னை போலீஸ் அதிரடி!

குடி, அடி, வெட்டு என்றெல்லாம் மிரட்டலுடன் அவதூறு பேச்சு பேசியதாகக் கைது செய்யப்பட்ட காமெடி நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் படுகிறார் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாயக் கூடும் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. சிரிப்பு நடிகர் கருணாஸ் நடத்தும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் சென்னை தி.நகர்  டெபுடி கமிஷனர்  அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் […]

September 23, 2018 admin
காமெடி ஆக்டரும், புது அரசியல்வாதியுமான கருணாஸ் மீது 6 வழக்கு பதிவு! தமிழகம்

காமெடி ஆக்டரும், புது அரசியல்வாதியுமான கருணாஸ் மீது 6 வழக்கு பதிவு!

காமெடி ஆக்டரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் என்பவர் கவுண்டரான ஒருவர் முதலமைச்ச ரானது நாங்கள் போட்ட பிச்சை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்தார், மேலும் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று  சவால் விடுத்த திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் […]

September 20, 2018 admin
ஜெ. சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிஞ்சு போச்சு!- அப்போலோ பதில்! தமிழகம்

ஜெ. சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிஞ்சு போச்சு!- அப்போலோ பதில்!

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை […]

September 19, 2018 admin
எச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு ஏன்? ஐகோர்ட் விளக்கம்! Running News

எச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு ஏன்? ஐகோர்ட் விளக்கம்!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐகோர்ட்டை விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து திருமயம் போலீசார் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருவதாக தெரிவித்த நிலையில். எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துவிசாரிப்பது குறித்துசென்னை ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெற்றது. பாஜக […]

September 17, 2018 admin
உடனடி செய்திகள்