Running News
நக்கீரன் கோபால் தேசத் துரோக வழக்கில் கைது!
தமிழ் பத்திரிகையுலகில் மூத்த பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார். இவர் ஆட்டோ ஷங்கர் முதல் வீரப்பன் வாழ்க்கை சம்பவங்கள் வரை அனைத்தையும் புலனாய்வு செய்து அதனை நக்கீரன் இதழில் வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு கோபால் பிரபலமானார். இந்நிலையில் இவரை இன்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். புனே செல்ல […]