Running News
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு!
இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு, பிப்ரவரி 4ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பரப்புரை பணிகளை முறைப்படுத்தவும், தேர்தல் அறிக்கையை தயாரிக்கவும் 3 குழுக்களை அதிமுக அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், […]