Running News
ஒரு டீ = ஏழு சுவை! – அசத்தும் கோவை டீ மாஸ்டர்!
காலையிலே எழுந்திரிச்சவுடன் சுடச்சுட டீ அருந்துவது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமானது. இப்படி தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. சில பல பசுந் தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப் படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் […]