32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 188 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 188)
மாசி பெளர்ணமியன்று அறிவிப்பாம்: அதிமுக & பாஜக கூட்டணி முடிவு! Running News

மாசி பெளர்ணமியன்று அறிவிப்பாம்: அதிமுக & பாஜக கூட்டணி முடிவு!

தமிழக மக்களுக்கு வெறுப்பலையை ஏற்படுத்தும் என்று சிலர் கணித்துள்ள நிலையிலு அதிமுக மற்றும் பாஜக-வுக்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சற்றேறக்குறைய முடிந்து விட்டதாகவே தெரிகிறது. அதிமுகவுக்கு 25, பாஜகவுக்கு 15 என கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. வரும் செவ்வாய்க் கிழமை 19ந்தேதி முறைப்படி அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசியல் நிருபர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவே செய்து விட்டன.இதையொட்டி.பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான […]

February 16, 2019 admin
சின்னத் தம்பி..கடைசித் தம்பி செல்லமாய் வளர்ந்த யானை வனத்துறையிடம்  பிடிப்பட்டது! Running News

சின்னத் தம்பி..கடைசித் தம்பி செல்லமாய் வளர்ந்த யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது!

கடந்த இரண்டு மாதங்களாக தினசரி செய்திகளில் இடம் பிடித்தப்படி காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்து முகாமிட்டிருந்த யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். அதை தொடர்ந்து பலத்த முயற்சிக்கு பின்னர் சின்ந்த் தம்பியை டாப் சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றதால் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் 15வது நாளாக பொது மக்களை அச்சுறுத்தியும் விளைநிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வந்த சின்னதம்பி யானை வனத்துறையால் மயக்க […]

February 15, 2019 admin
தமிழகத்தில் வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்! Running News

தமிழகத்தில் வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

போலியோவை இந்தியாவை விட்டு நாம் துரத்தி ஏழு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. ஆனாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா வில் போலியோ நோய் இன்னும் உயிர்ப்புடன் இருந்ததால், நாடு விட்டு நாடு விமானங்கள் மூலம் பயணம் செய்பவர்களால் அந்த கிருமிகள் நமக்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் நாம் இன்னும் வருடம் ஒருமுறை தரும் Pulse Polio Immunisation சொட்டு மருந்து தரும் நாட்களை கடைபிடித்து வருகிறோம். இதையொட்டி தமிழகத்தில் தீவிர […]

February 15, 2019 admin
நிர்மலா தேவி வழக்கில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! – சென்னை பிரஸ் கிளப் கண்டனம்! Running News

நிர்மலா தேவி வழக்கில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! – சென்னை பிரஸ் கிளப் கண்டனம்!

பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு , செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலையும் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? எவர் உத்தரவிற்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது ? […]

February 14, 2019 admin
விஜய்காந்த் வரப் போறார்! – ஆனால்..?! Running News

விஜய்காந்த் வரப் போறார்! – ஆனால்..?!

அரசியலிலும் தனி ஒருவனாய் இறங்கி அசூர பலத்துடன் வளர்ந்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (பிப்.16) சென்னை திரும்புகிறார் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப் பட்டதாகக் […]

February 14, 2019 admin
பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை! Running News

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை!

தமிழ்நாடு முழுக்க 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதி களை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய […]

February 13, 2019 admin
டிக் டாக் செயலிக்கு தடையா? ரொம்ப தப்பு!- எதிர் குரல் கொடுக்கிறார் கணினி செல்வமுரளி! Running News

டிக் டாக் செயலிக்கு தடையா? ரொம்ப தப்பு!- எதிர் குரல் கொடுக்கிறார் கணினி செல்வமுரளி!

டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் தான்தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ‘டிக்டாக் செயலியை தடை செய்தால் அது வேறு பெயரில் வரும், எனவே தமிழக அரசு ஏன் செல்போன்களையே தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கை வந்தால் என்ன செய்யும்’ என்று 2015ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற்றுள்ள செல்வ முரளி கேள்வி எழுப்புகிறார். ‘டிக் டாக்’ எனும் ஆப் -பில் சினிமா பாட்டுக்கு […]

February 12, 2019 admin
சினிமா தியேட்டருக்குள் உணவுப் பண்டம் விவகாரம்! -ஐகோர்ட் நழுவல் Running News

சினிமா தியேட்டருக்குள் உணவுப் பண்டம் விவகாரம்! -ஐகோர்ட் நழுவல்

குழந்தைகளுக்கான தண்ணீர், வெந்நீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி கோரிய வழக்கொன்றில்  சினிமா தியேட்டர்கள் தனியாருக்கு சொந்தமானது என்பதால் அவர்களுக்கு உத்தரவிடுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் தமிழ்வேந்தன் […]

February 11, 2019 admin
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை போட ஐகோர்ட் மறுப்பு! Running News

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை போட ஐகோர்ட் மறுப்பு!

மறைந்த ஜெ. மரண மர்மம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் விசாரணைக்கு தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சில பல சந்தேகங்களை கண்டறிந்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் […]

February 11, 2019 admin
பிரதமர் மோடியின் திருப்பூர் பேச்சு முழு விபரம்! Running News

பிரதமர் மோடியின் திருப்பூர் பேச்சு முழு விபரம்!

ஐஸ் கிரீமுக்கும், மொபைல் ரீசார்ஜுக்கான பேமிலி பேக்கேஜ் தான் இதுவரை இருந்தது. ஆனால், சிலர், தாங்கள் செய்த குற்றத்திற்காக கைதாவதிலிருந்து தப்பிக்க, குடும்பத்துடன் சென்று ஜாமின் பெற்று வருகின்றனர் என்று திருப்பூரில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றிய போது குறிப்பிட்டார். ஆந்திராவின் குண்டூரில்நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். விமான நிலையத்தில், பிரதமரை முதல்வர் எடப்பாடி […]

February 10, 2019 admin
உடனடி செய்திகள்