32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 186 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 186)
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டுக்காத தேசிய ஊடகங்கள் ; ஐகோர்ட் அப்செட்! Running News

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டுக்காத தேசிய ஊடகங்கள் ; ஐகோர்ட் அப்செட்!

நாடு முழுக்க பெரும் சலசலப்பை கிளப்பியுள்ள பொள்ளாச்சி பாலியல் தொடர்பான செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வில்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக வக்கிர புத்தி கொண்ட ஒரு கும்பல் பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் சமூக வலைதளங்கள் மூலம் நட்பை ஏற்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, தனியாக வரவழைத்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொடுமை படுத்த, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த […]

March 12, 2019 admin
கமல் கட்சிக்கு கிடைத்த சின்னமான  ‘பேட்டரி டார்ச்’-சால் யாருக்கு என்ன லாபம்? தமிழகம்

கமல் கட்சிக்கு கிடைத்த சின்னமான ‘பேட்டரி டார்ச்’-சால் யாருக்கு என்ன லாபம்?

நடிகர் கமல் இன்று நடந்த தனது மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான ’பேட்டரி டார்ச்சை’ அறிமுகம் செய்தார். அப்போது காணாமல் போயிருக்கும் பாஜகவை தேடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு கூட இந்த டார்ச்லைட் உதவும் என்று கமல் குரிப்பிட்டார். நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அவரவர் சின்னங்களில் போட்டியிடலாம். இதனிடையே இதுவரை குறிப்பிட்ட வாக்குகள் பெறாத அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மற்றும் […]

March 10, 2019 admin
எங்கூர் கமாண்டர் அபி-க்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கோணும்!- எடப்பாடி கோரிக்கை Running News

எங்கூர் கமாண்டர் அபி-க்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கோணும்!- எடப்பாடி கோரிக்கை

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானம் அபி நந்தனுக்கு அவரது திறமையைப் பாராட்டி பரம வீர சக்கரம் விருது வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார் ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற தொகுப்புப் பேருந்து மீது பயங்கர வாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி இந்திய வீரர்கள் 40 பேரை […]

March 8, 2019 admin
எம்.ஜி. ஆர்- ராய நமஹ.. – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேச்சு முழு விபரம்! Running News

எம்.ஜி. ஆர்- ராய நமஹ.. – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேச்சு முழு விபரம்!

நாடெங்கும் மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு பாரத ரத்னா எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் இனி தமிழகத்துக்கு வருகிற மற்றும் தமிழகத்தில் இருந்து புறப்படுகிற விமானங்களில் தமிழில் பயண அறிவிப்புகள் […]

March 6, 2019 admin
திமுக கூட்டணி நிறைவு: எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் ஆலோசனை! தமிழகம்

திமுக கூட்டணி நிறைவு: எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் ஆலோசனை!

திமுக கூட்டணியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது என்றும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று மதிமுகவுடனான தொகுதி உடன்பாடு முடிவுற்ற பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதி உடன்பாடு முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் (10), விடுதலைச் சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு […]

March 5, 2019 admin
இரட்டை இலை எனக்குத்தான் : சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் டிடிவி தினகரன்! Running News

இரட்டை இலை எனக்குத்தான் : சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் டிடிவி தினகரன்!

தமிழகத்தின் பெரும்பான்மையான வாக்குகளை அள்ளும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியானது, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என்றும், அதேபோல் அதிமுக அம்மா அணி என்று டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், […]

March 5, 2019 admin
தமிழகத்தில் குடிநோயாளிகளை அதிகரிக்கும் டாஸ்மாக்:- ஐகோர்ட் காட்டம்! Running News

தமிழகத்தில் குடிநோயாளிகளை அதிகரிக்கும் டாஸ்மாக்:- ஐகோர்ட் காட்டம்!

தமிழ் நாட்டில்தான் குடி நோயாளிகள் அதிகம். அதைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடை களின் நேரத்தை குறைக்க முடியுமா? என்று தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நம் தமிழகத்தில் 5,000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தை விட டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம். சாதாரண நாட்களில் 70 கோடி ரூபாய் வருமானமும், பண்டிகை நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானமும் […]

March 4, 2019 admin
ஆறுமுகசாமி  ஆணையம் அத்து மீறி விசாரணை நடத்துது யுவர் ஆனர்! – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்! Running News

ஆறுமுகசாமி ஆணையம் அத்து மீறி விசாரணை நடத்துது யுவர் ஆனர்! – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடி இருந்த போதும் அன்றாடம் செய்திகளில் இடம் பெற்று விடுவது வாடிக்கை. அந்த வகையில் அவர் காலமான பின்னரும் கூட அவர் மரணத்தில் சந்தேகம் என்ர சர்ச்சை கிளம்பி அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். தற்போது இந்த ஆணையம் தன் விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்போலோ மருத்துவமனை சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி […]

March 4, 2019 admin
விஜயகாந்த்- தின் தேமுதிக சேரப்போவது அதிமுக அணியிலா?திமுக அணியிலா? Running News

விஜயகாந்த்- தின் தேமுதிக சேரப்போவது அதிமுக அணியிலா?திமுக அணியிலா?

பார்லிமெண்ட் தேர்தல் கூட்டணி கடிகளுடன் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அன்றாடம் ஈடுபட்டுள்ளன. இந்த இரண்டு அணியிலும் அன்றாடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறதாம் முன்னதாக தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அதோடு உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகித இடங்களும் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அதிமுக கூட்டணியை தேமுதிக நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. தேய்ந்து போன தே.மு.தி.க.,விற்கு, ராஜ்யசபா எம்.பி., ‘சீட்’ […]

March 2, 2019 admin
2011-2018-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்..! Running News

2011-2018-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்..!

தமிழகத்தில் இலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில்  தமிழக அரசின் சார்பில் வழங்கப் படுவது கலைமாமணி விருது. கெளரமிக்க இந்த விருதுகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அறிவிக்கப் படாமல் இருந்த நிலையில் விருதுக்குரிய பட்டியலை விரைவில்  அறிவிக்கக்கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவ்வப்போது முதலமைச்சரைச் சந்திக்கும் போது வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் […]

February 28, 2019 admin
உடனடி செய்திகள்