Running News
தமிழக கர்ப்பிணிக்களுக்கு கெட்டுப் போன ரத்தம்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் கெட்டுப் போன ரத்தம் செலுத்தி 15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம். இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வியக இயக்குநரும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநரும் 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நம் நாட்டில் உள்ள ரத்த வங்கியை முறையாக பராமரிப்பதில்லை, உரிய முறையில் ரத்தம் […]