Running News
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள்!
நாடெங்கும் பலக் கட்டமாக பார்லிமெண்ட் தேர்தல் நடந்து வரும் சூழலில் தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தலுடன் 18 தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதே சமயம்அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபடாமல் இருந்தது. சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில் கடைசி 7 வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் மே 19ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் […]