Running News
ஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி!
டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணி யாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற […]