32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 170 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 170)
நம்ம மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு! Running News

நம்ம மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு!

நம்ம மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆமாமுங்கோ.. முதல் முறையாக இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற உள்ளது.  நாட்டின் ஜனத்தொகையை அதிகரிப்பதில் கடும் போட்டி போடும் இந்தியா-சீனா இடையே உறவு களை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சிகளை கொண்டுவரவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதற்காக பிரதமர் மோடியை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு […]

September 2, 2019 admin
தமிழ்நாட்டில் உள்ள 14 டோல்கேட் ரேட் அதிகரிப்பு! தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள 14 டோல்கேட் ரேட் அதிகரிப்பு!

டிமானிட்டேசன்,  பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தமிழகத்தில் உள்ள 14 சுங்க சாவடி களில் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது பல தரப்பிலும் இயலாமையுடன் கூடிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்ததில் 40 இடங்களில் வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 26 சுங்க சாவடிகளில் கடந்த மாதம் முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது.2008 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 14 சாவடிகளில் மட்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாமல் […]

September 2, 2019 admin
கூவம் விவகாரம் : 100 கோடி அபராதம் என்பது எச்சரிக்கைதான் – சுப்ரீம் கோர்ட் விளக்கம்! தமிழகம்

கூவம் விவகாரம் : 100 கோடி அபராதம் என்பது எச்சரிக்கைதான் – சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

சென்னையின் அடையாளமான கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை மட்டுமே செய்தது என்றும், அபraatham  விதிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது பல தரப்பிலும் கேலிச் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பங்கிங்காம் கால்வாய் உள்ளி நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய […]

September 2, 2019 admin
ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை! தமிழகம்

ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2016 – 2017 ம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப் படி ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது. 1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருந்தது. 2005-06 நிதி ஆண்டு முதல் 2011-12 வரை ஜெ.,க்கு ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளது. அதே சமயம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 […]

August 30, 2019 admin
நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ! Running News

நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்த நாடுகளின் தொழில திபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். முன்னதாக விமானநிலையத்தில் […]

August 28, 2019 admin
கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம்! – தமிழக அரசு சாதனை! Running News

கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம்! – தமிழக அரசு சாதனை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், […]

August 26, 2019 admin
இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன்!- உதயநிதி பேச்சு முழு விபரம்-வீடியோ! Running News

இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன்!- உதயநிதி பேச்சு முழு விபரம்-வீடியோ!

திமுக இளைஞர் அணியில் 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது. இப்போது திமுகவில் இளைஞர்கள் இல்லை என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. திமுகவில் இளைஞர்கள் இல்லாமலா கருணாநிதியின் மறைவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வந்தனர்? என திமுக இளைஞர் அணி […]

August 25, 2019 admin
செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை  மாநகராட்சி ஏற்பாடு! தமிழகம்

செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை மாநகராட்சி ஏற்பாடு!

மனித நேயம் ஒரு பக்கம் குறைந்து வருவதாகவும்,பெற்ற தாய், தந்தையை ஓல்ட் ஏஜ் ஹோமில் விடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பத்காகவும் சில பல தகவல்கள் வெளி வரும் சூழலில் வீடு களில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன என்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் செல்லப்பிராணி களுக்காக ஒதுக்கப்படும் நேரமும் காட்டப்படும் அன்பும் அதிகமாக இருக்கிறது எனவும் ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. விலங்குகளை வீட்டில் வளர்க்கும்போது அவற்றின் நடத்தையையும் உணவு உள்ளிட்ட […]

August 23, 2019 admin
தீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ! Running News

தீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ!

தமிழகத்தில் தற்போது 500 கிராமங்களில் சாதியத் தீண்டாமை நடைமுறையில் இருப்பதோடு, அந்தக் கிராமங்களையும் அவை அமைந்துள்ள மாவட்டங்களையும் பட்டியலிட்டுக் கொடுத்து இருக்கிறது ஓர் ஆர்.டி.ஐ. தகவல். ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்’ (Social Awareness Society for Youths) என்கிற மனித உரிமை இயக்க தலைவர் பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘ தமிழகத்தில் சாதி ரீதியான வன்கொடுமைகள் இன்னும் நடக்கிறதெனில் எத்தனை கிராமங்களில் நடக்கிறது? அவை எந்தெந்த பகுதிகள்? எந்த மாவட்டத்தில் அதிக […]

August 22, 2019 admin
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு! Running News

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு!

தமிழகத்தின் கடைகோடியில் உருவாகி இன்றளவும் சர்ச்சை செய்திகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும்  ஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போராட்ட, எதிர்ப்பலை, துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி ஆன நிலையில்  தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் […]

August 22, 2019 admin
உடனடி செய்திகள்