32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 173 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 173)
நான் ஜோஷ்வா திட்டத்தில் அங்கம் வகிக்கிறேனா? உதயகுமார் காட்டம்! தமிழகம்

நான் ஜோஷ்வா திட்டத்தில் அங்கம் வகிக்கிறேனா? உதயகுமார் காட்டம்!

ஒரு முன்னணித் தமிழதழின் நிருபர் நேற்று (ஆக. 2, 2019) மதியம் என்னை அழைத்து, இந்துக்களை கிறித்தவர்களாக மதம்மாற்றும் “ஜோஷ்வா திட்டத்தில்” (Joshua Project) நீங்களும் ஓர் அங்கமாமே எனக் கேட்டார். நான் ஒரு கிறித்தவர் என்றும் எனது பெயர் ‘ஸ்டீபன்’ என்றும் சனாதனக் கும்பல் நீண்டகாலமாகவே ஒரு பரப்புரையைச் செய்து வருகிறது. இந்த புதுக்கதையைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தேன். நான் கட்டமைக்கப்பட்ட எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவிதமான சாதி, மத அமைப்புக்களிலும் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ நான் […]

August 3, 2019 admin
டூ வீலரில் ட்ராவல் செய்ய உதவும் ரேபிடோ பைக் ஆப்-புக்கு ஐகோர்ட் அனுமதி! தமிழகம்

டூ வீலரில் ட்ராவல் செய்ய உதவும் ரேபிடோ பைக் ஆப்-புக்கு ஐகோர்ட் அனுமதி!

சமீபகாலமாக பலராலும் பயன் படுத்தும் ‘Ola’, ‘Uber’ போன்ற வாடகை கார், ஆட்டோ செயலிகளைப் போலவே  ‘Rapido’ எனும் செயலி மூலம், இருசக்கர வாகனங்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, அழைத்துச் செல்லும் முறை சென்னையெங்கும் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால், இப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியான போக்குவரத்துக்குப் பயன் படுத்தக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. உரிய அனுமதி பெறாமல் இந்த ‘Bike Taxi’ முறை செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.தனி நபர் செல்லும் இருசக்கர வாகனத்தில், […]

August 3, 2019 admin
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்! தமிழகம்

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்!

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைப்பதை கண்டித்தும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர், இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் நாளை காலை 10 மணிவரை 24 மணிநேரம் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும், இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்பார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத்தலைவர் கனகசபாபதி […]

July 31, 2019 admin
அத்திவரதரின் சயனக்கோலம் இன்று நிறைவு: நாளை முதல் நின்ற கோலம்! Running News

அத்திவரதரின் சயனக்கோலம் இன்று நிறைவு: நாளை முதல் நின்ற கோலம்!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் ஆதி மூர்த்தியான அத்திவரதர், ‘அனந்தசரஸ்’ திருக் குளத்தில் வாசம் செய்கிறார். தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளி யேறி, கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் அங்கு சயனக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதைக் காண அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சேவித்த நிலையில் இந்த பெருவிழா 31-ஆவது நாளான இன்று புதன்கிழமையுடன் பெருமாள் சயனக்கோலக்காட்சி நிறைவு பெறுகிறது. நாளை முதல் இந்த பெருமாள் […]

July 31, 2019 admin
அரசியலுக்கு குட் பை : ஜெ. தீபா அறிவிப்பு – வீடியோ பேட்டி! Running News

அரசியலுக்கு குட் பை : ஜெ. தீபா அறிவிப்பு – வீடியோ பேட்டி!

பொது வாழ்க்கை என்றாலும் ஒரு பெண் என்றும் பாராமல் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் போக்கு ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகுவது முடிவான விஷயம்தான் என்று ஜெ.தீபா அறிவித்துள்ளார். இன்று முற்பகல் அரசியலிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த ஃபேஸ்புக் பதிவை நீக்கி குழப்பம் ஏற்படுத்திய நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ஜெ.தீபா அரசியலில் இருந்து விலகுவது உறுதிதான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். […]

July 30, 2019 admin
சாதிவாரியா கணக்கெடுங்கப்பூ – ராமதாஸ் வலியுறுத்தல்! தமிழகம்

சாதிவாரியா கணக்கெடுங்கப்பூ – ராமதாஸ் வலியுறுத்தல்!

நம் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாக அதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய கணக்கெடுப்பு தமிழகத்தில் மறைமலைநகர் நகராட்சி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள 293 கணக்கெடுப்பு வட்டங்களில் ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் […]

July 28, 2019 admin
இந்திய சிறைகளில் அதிக காலம் வாழ்ந்த முதல் இந்தியப் பெண்மணியான நளினி பரோலில் வெளியே வந்தார்- வீடியோ . Running News

இந்திய சிறைகளில் அதிக காலம் வாழ்ந்த முதல் இந்தியப் பெண்மணியான நளினி பரோலில் வெளியே வந்தார்- வீடியோ .

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக முதன்முறையாக ஒரு மாத காலம் பரோலில் நேற்று விடுவிக்கப்பட்டார். இவர்தான் இந்தியாவின், சிறைகளில் அதிகமாக வாழ்ந்தார் முதல் இந்தியப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.   ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நளினி, அவரது கணவர் முருகன், பேரறிவாளன், […]

July 26, 2019 admin
தென்காசி போகட்டும் ..சங்கரன்கோவில் திருநொலியோட இருக்கட்டும்- வைகோ! தமிழகம்

தென்காசி போகட்டும் ..சங்கரன்கோவில் திருநொலியோட இருக்கட்டும்- வைகோ!

புகழ்பெற்ற எழுத்தாளர் – தேவநேயப் பாவாணர், புகழ்பெற்ற அரசியல்வாதி – வைகோ (மதிமுக கட்சியைத் தொடங்கியவர், புகழ்பெற்ற அரசியல்வாதி – சொ. கருப்பசாமி (அதிமுக அரசின் அமைச்சர் – அக்.22 2011 வரை) தற்சமயம் இறந்துவிட்டார், புகழ்பெற்ற அரசியல்வாதி – ச. தங்க வேலு – திமுக, புகழ்பெற்ற அரசியல்வாதி – ச. முத்துசெல்வி – அதிமுக மற்றும் புகழ்பெற்ற நடிகர் – விவேக் மற்றும் – எஸ். ஜே. சூர்யா சூர்யா பிறந்த ஊரான சங்கரன்கோவில் […]

July 23, 2019 admin
அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கப்படாது- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்! Running News

அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கப்படாது- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்!

கச்சி, கச்சிப்பேடு, பிரளய முத்து, சிவபுரம், திரிமூர்த்திவாசம், பிரம்மபுரம், காமபீடம், சகற்சாரம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீரபுரம், தண்டகபுரம் மற்றும் பல பெயர்கள் கொண்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

July 22, 2019 admin
சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்! – முதல்வர் திறந்து வைத்தார் தமிழகம்

சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்! – முதல்வர் திறந்து வைத்தார்

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதல்வர்களாக இருந்த தலைவர்களின் முழு உருவப்படங்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன. பேரவையில் […]

July 19, 2019 admin
உடனடி செய்திகள்