Running News
மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!
விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து விட்டது. இந்தப் பதவிகளுக்கு 1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், மறைமுக தேர்தல் முறையும் நடைமுறையில் இருந்தது. பின்னர் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் […]