32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 144 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 144)
சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை: ஆய்வு முடிவு! தமிழகம்

சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை: ஆய்வு முடிவு!

சென்னையில் இருக்கும் குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளிடம் இருந்து தண்ணீர் பாக்கெட்டுகள், குடிநீர் கேன்கள், தண்ணீர் பாடல்கள் என மொத்தம் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது. அந்த ஆய்வின் முடிவில், சோதனைக்கு வந்த மாதிரிகளில் 42 மாதிரி கள் பரிசோதனைக்கு தகுதியற்றவைகளாகவும், 30 மாதிரிகள் பாக்டீரியா பாதிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல இடங்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நம்பி கேன்களிலும், பாட்டில்களிலும், […]

October 5, 2020 admin
சென்னையில் புறநகர் ரயில்கள் ஓடப் போகுது! தமிழகம்

சென்னையில் புறநகர் ரயில்கள் ஓடப் போகுது!

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில், விமான சேவைகள் முடங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9,500 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளது. இதனிடையே பொதுமக்களின் நலன் கருதி, கடந்த மாதம் முதல் தமிழக முழுவதும் குறைந்தளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சிறப்பு ரயில்களும், சென்னையில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் […]

October 2, 2020 admin
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, தமிழகம்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா,

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் காவலர் சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரை ரவுடிகள் தாக்கும் சம்பவம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவுடிகள் உயிரிழக்கும் போது அக்கறை காட்டும் மனித உரிமைகள் ஆணையம், போலீசார் மீது ஏன் காட்டுவதில்லை என சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒடுக்க […]

October 1, 2020 admin
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்! தமிழகம்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்!

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராம.கோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்; அவருக்கு வயது 94 இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலனுக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதன் பின்னர் மீண்டும் கடந்த 27ம் தேதியன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திரா […]

September 30, 2020 admin
நீட் எக்ஸாம் எழுதப் போனா தாலி, மெட்டி எல்லாம் கழட்ட சொல்றது தப்பு மை லார்ட்! தமிழகம்

நீட் எக்ஸாம் எழுதப் போனா தாலி, மெட்டி எல்லாம் கழட்ட சொல்றது தப்பு மை லார்ட்!

நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு இடையில் 13–ந் தேதி நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த சோதனைக்கு பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அரைக்கை சட்டை அணிந்துவர வேண்டும். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, […]

September 30, 2020 admin
அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்! தமிழகம்

அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவபர்கள் எண்ணிக்கை 46,281 ஆகும். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5-ம் கட்டத் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் […]

September 29, 2020 admin
தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்! – தமிழகம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்! –

தமிழகத்தில் கலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்துடன் சேர்த்து அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மாநிலங்கள் தற்போதைக்கு தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் 3 சட்ட மன்ற தொகுதி, ஒரு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. திருவொற்றியூர் […]

September 29, 2020 admin
அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்! தமிழகம்

அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்!

வருகின்ற 7ம் தேதி ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இணைந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நீட் தேர்வை கைவிட வேண்டும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், மேகதாது […]

September 28, 2020 admin
விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புவார்! தமிழகம்

விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புவார்!

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் கோரப் பிடிக்கு சமீபகாலமாக திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் […]

September 27, 2020 admin
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு!- வீடியோ தமிழகம்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு!- வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கத்திமுனையில் சிலரால மிரட்டி காரில் கடத்திச் செல்லப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் விடுவிக்கப்பட்டுவிட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளரான கர்ணன் இருந்துள்ளார். பகல் 11 மணியளவில் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கத்திமுனையில் கர்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். இதன் பிறகு அலுவலகம் […]

September 23, 2020 admin
உடனடி செய்திகள்