32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 97 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 97)
‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்! Running News2

‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்!

சினிமாவில் இடம் பெறும் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகி யிருக்கும் ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது. இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது,‘ ராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் […]

August 5, 2018 admin
மதுரை மாநகரை சிதற விட்ட “சீமராஜா” இசைத்திருவிழா! Running News2

மதுரை மாநகரை சிதற விட்ட “சீமராஜா” இசைத்திருவிழா!

தூங்கா நகரம் பெயரெடுத்த மதுரையில்  வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த, ‘சீமராஜா’ இசை  வெளியீட்டு விழாவை ஒட்டி அந்நகரமே அல்லலோகப்பட்டது.குறிப்பாக பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. ஆம்.. சிவ கார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர். சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின. இது குறித்து இயக்குநர் பொன்ராம், “சீமராஜா விழா நடந்த இடம் […]

August 5, 2018 admin
” எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ” படத்தை வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..! Running News2

” எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ” படத்தை வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..!

இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற “ஆக்சிசன்” தான்…நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு..நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி… தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி,…அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல […]

August 4, 2018 admin
கலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கும் ‘சுப்ரமணியபுரம்’ மர்மத்தொடர்..! Running News2

கலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கும் ‘சுப்ரமணியபுரம்’ மர்மத்தொடர்..!

சின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன.. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது.. அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது ‘சுப்ரமணியபுரம்’.  இதன் துவக்கவிழா பூஜை ஏவி எம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. வி. சங்கர் ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார்.. இவர் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது… கும்மாளம் என்கிற படத்தில் […]

August 4, 2018 admin
பொறுக்கிஸ்’ டைட்டில் ஏன் வைத்தேன் தெரியுமா? – இயக்குநர் பேச்சு Running News2

பொறுக்கிஸ்’ டைட்டில் ஏன் வைத்தேன் தெரியுமா? – இயக்குநர் பேச்சு

KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாள ராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா […]

August 4, 2018 admin
கஜினிகாந்த் – விமர்சனம் =முழு நீள நகைச்சுவை குடும்பப் படம்! Running News2

கஜினிகாந்த் – விமர்சனம் =முழு நீள நகைச்சுவை குடும்பப் படம்!

செல்போனும் கையுமாக அலையும் இந்த கலியுகத்தை இயந்திரயுகம் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். இன்றைய மனிதர்கள் செய்ய வேண்டிய பல வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடு பழகியதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள். துன்பம் வரும்போது சிரியுங்கள், வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது. நன்கு சிரித்துப் […]

August 3, 2018 admin
“காற்றின் மொழி“ படத்தில் இடம் பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்! Running News2

“காற்றின் மொழி“ படத்தில் இடம் பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்!

கடந்த வருடம் வெளி வந்து மாபெரும் ஹிட் அடித்த பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு கேரளாவைத் தாண்டி தமிழகமும் நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம் , ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம். சமீபத்தில் நடன இயக்குனர் […]

August 3, 2018 admin
கடிகார மனிதர்கள் – திரை விமர்சனம்! Running News2

கடிகார மனிதர்கள் – திரை விமர்சனம்!

டைம் எனப்படும் நேரம் அல்லது மணி சொல்வதற்கு நமக்கு எலக்ட்ரானிக் கடிகாரமோ, மண் கடிகாரமோ, சூரியனோ தேவையில்லை. மனிதனே ஓர் கடிகாரமாகத்தான் சுற்றி வருகிறான். மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட மணி நேரத்தில் தன்னுடைய வேலையை செய்கின்றன. இவைகள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால் பேட்டரி சரியில்லை என்று உணர்ந்து ,உடனே நாம் மருத்துவரை நாடி செல்கிறோம். ஆம்.. நமது உடல்,ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன் பதிவு செய்து கொண்டு சுழன்று […]

August 3, 2018 admin
உடனடி செய்திகள்