32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 79 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 79)
சினிமா பத்திரிகையாளர் சங்கத்துல மூணே நாள்ல தீபாவளி மலர் கொண்டு வந்திருக்காங்க! Running News2

சினிமா பத்திரிகையாளர் சங்கத்துல மூணே நாள்ல தீபாவளி மலர் கொண்டு வந்திருக்காங்க!

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான தீபாவளி மலர் வெளியீட்டு விழா கடந்த 5-ம் தேதியன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் மற்றும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ். கார்த்திகேயன், இணை செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சேவியர், வின்சன்ட், சுகுமார் […]

November 8, 2018 admin
சர்கார் – திரை விமர்சனம்! Running News2

சர்கார் – திரை விமர்சனம்!

சர்கார் படத்தின் டைட்டில் கார்டுகள் போடுமுன் ஒரு ஸ்லைட் போடுகிறார்கள்.. அந்த ஸ்லைடில், “தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்கை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடு வது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் […]

November 6, 2018 admin
தமிழ் புது சினிமாவை பார்க்க புதிய செயலி! Dream Cinemas அதிரடி ! Running News2

தமிழ் புது சினிமாவை பார்க்க புதிய செயலி! Dream Cinemas அதிரடி !

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எடுத்து அதை வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதிதான் .அதற்க்கான புதிய முயற்சிதான் இந்த Dream Cinemas செயலி ,இந்த டிஜிட்டல் யுகத்தில் இனி மொபைல் தான் எல்லாம் என்பதை கருத்தில் கொண்டு நல்ல திரைப்படங்களை அவர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளது மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக பிராண்டட் சட்டை தரப்படுகிறது.இந்த செயலியின் முதல் திரைப்படமாக […]

November 5, 2018 admin
சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் “களவாணி மாப்பிள்ளை’ பாருங்க! Running News2

சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் “களவாணி மாப்பிள்ளை’ பாருங்க!

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்து உள்ளது. தீபாவளியன்று ரிலீஸாகும் இப்படத்தில் தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதா நாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, […]

November 4, 2018 admin
கலகலப்பான படம் – காற்றின் மொழி  – தனஞ்ஜெயன் உத்தரவாதம்! Running News2

கலகலப்பான படம் – காற்றின் மொழி – தனஞ்ஜெயன் உத்தரவாதம்!

கோலிவுட்டில் தனி இடம் பிடித்த ஜோதிகா ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த நிலையில், அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மற்றும் குமாரவேல், […]

November 3, 2018 admin
உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம்! – ஜேப்பியார் கல்லூரியில் கமல் பேச்சு Running News2

உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம்! – ஜேப்பியார் கல்லூரியில் கமல் பேச்சு

Ghibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத,  ஜிப்ரான் இசை அமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு […]

November 3, 2018 admin
2.0 படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை – ரஜினி நம்பிக்கை Running News2

2.0 படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை – ரஜினி நம்பிக்கை

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் 2.0. நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நடந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், “ரஜினிகாந்தை இந்தப் படத்தில் வசீகரனாக , சிட்டியாக, 2.0-வாகப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. இந்தப் […]

November 3, 2018 admin
யோகிபாபு சிரிப்பூட்டும் எமன் வேடத்தில் நடிக்கும் ‘தர்மபிரபு’ Running News2

யோகிபாபு சிரிப்பூட்டும் எமன் வேடத்தில் நடிக்கும் ‘தர்மபிரபு’

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.   இப்படத்தை […]

November 2, 2018 admin
உடனடி செய்திகள்