32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 78 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 78)
சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படம் ‘ தீர்ப்புகள் விற்கப்படும்’ Running News2

சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படம் ‘ தீர்ப்புகள் விற்கப்படும்’

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும். அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார். ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை […]

November 16, 2018 admin
காற்றின் மொழி – விமர்சனம்! Running News2

காற்றின் மொழி – விமர்சனம்!

நம் சமுதாய அமைப்பில் கணவனும் மனைவியும் பெரும்பாலும் சம மதிப்புள்ளவர்களாகக் கருதப்படவில்லை. முதலில் மனைவியை விட கணவன் வயதில் மூத்தவன். அதுவே அதிகாரத் துக்கான முதல் தகுதியைத் தந்து விடுகிறதாம். அநேகமாக கணவன் அதிகமாகப் படித்தவன். மனைவியை விட உயர்ந்த பொறுப்பில் அல்லது வருவாய் ஈட்டுபவன். இவை யெல்லாம் கணவன் என்கிற இயற்கையான அதிகாரத்திற்குக் கூடுதல் வலு சேர்ப்பவை. இதற்கெல்லாம் மேலாக வீடு என்பதே கணவன் வீடாகவே கருதப்படுகிறது. பெண் இடம்பெயர்ந்து ‘வந்தவள்’. அவள் பெயரே இறுதி […]

November 16, 2018 admin
ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’இன்டிவுட் திரைப்படவிழா’ Running News2

ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’இன்டிவுட் திரைப்படவிழா’

உலக அளவில் சினிமாதுறை பெரியளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சினிமாதுறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்து செல்ல, இந்திய சினிமாதுறையை உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று, உலக முதலீட்டாளர்களை இந்தியசினிமாதுறைக்கு ஈர்க்கவும், புது டெக்னா லஜியை அறிமுகப்படுத்தவும், தியேட்டர் கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும் ஐதராபாத்தில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதலில் 5ம் தேதி வரை இன்டிவுட் திரைப்பட விழா பிரமாண்டமாக நடக்கிறது. இது குறித்து அந்த விழாவை […]

November 15, 2018 admin
காற்றின் மொழி FDFS க்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம! Running News2

காற்றின் மொழி FDFS க்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம!

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின் மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நேஷனல் கல்லூரி நிர்வாகமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான […]

November 13, 2018 admin
புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய  நிகழ்ச்சி ‘வீடு’! Running News2

புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ‘வீடு’!

புதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு புதிய நிகழ்ச்சி வீடு. வீடு என்பது உறைவிடம் என்பது மட்டுமல்ல. அது குடும்பத்தினரின் உணர்வோடு கலந்துவிட்ட ஒரு பகுதி யாகும். பண்டை காலம் தொட்டு வீட்டுக்கு என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. அந்த அமைப்பு புவியில், தொழில் , மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவங்களை கொண்டிருந்தன. . காலப்போக்கில் அந்த வீடுகள் வழங்கொழிந்து ஒரே தன்மை வடிவங்களாக மாறின. தனிவீடுகள் என்ற காலம் போய் தொகுப்பு வீடுகள் கட்டவேண்டிய […]

November 11, 2018 admin
’செய்’ படத்துக்கெதிராக களமிறங்கும் ’திமிர் பிடிச்சவன்’  – நகுல் அப்செட்! Running News2

’செய்’ படத்துக்கெதிராக களமிறங்கும் ’திமிர் பிடிச்சவன்’ – நகுல் அப்செட்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப் பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் தமிழ் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி […]

November 10, 2018 admin
தமிழ்நாடு எங்களின் புதிய சந்தை – OTT வீடியோ சேவையான Viu வின் முயற்சி! Running News2

தமிழ்நாடு எங்களின் புதிய சந்தை – OTT வீடியோ சேவையான Viu வின் முயற்சி!

முன்னணி OTT வீடியோ சேவையான Viu தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு பிரபலமான அரட்டை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. “Viu ஹலோ சகோ” என்று பெயரிடப் பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை திறமையான ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார். Motion content Group உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள் அவர்களின் கதைகளை சொல்ல, ரசிகர்களுக்கு புது விருந்தாக அமையும். இந்த தமிழ் அரட்டை நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொள்ளும் முன்னணி நட்சத்திரங்கள், தங்கள் இரகசியங்களை […]

November 9, 2018 admin
உடனடி செய்திகள்