Running News2
கொரில்லா – விமர்சனம்!
நம் இந்தியாவின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகிறார்கள். சில சமயங்களில் விதைகள், உபகரணங்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை வாங்க விவசாயிகள் அதிகளவில் கடன் வாங்கி, அதனை அடைக்க போராடுகிறார்கள். பருவ மழை பொய்த்து போகும் பட்சத்தில், சரியாக அறுவடை செய்ய முடியாமல் போக, கடனை திரும்ப கட்ட முடியாமல், சில விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அப்படியான விவசாயிகள் குறித்தும் அவர்களின் முக்கியத்துவம் குறித்தும் ‘கொரில்லா’ படம் மூலம் ஜஸ்ட் லைக்-காக […]