Running News2
Running News2
Running News2
ஜே.கே. ரித்திஷ் இடத்தை நிரப்ப வந்திருக்கும் ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்!
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம். அதிலும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி […]
ஐ சக்கன்னா நான் முத்தையா முரளிதரனாகப் போறேன்!- விஜய்சேதுபதி ஹேப்பி!
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் தெரிவிப்பது என்னவென்றால்,”உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் […]
டேய்.. காமெடி-ன்னா ரசிகன் அக்குள்ளே கையை விட்டா சிரிக்க வைக்கணும்! – சந்தானம் காட்டம்!
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கி uள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது, ” இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணனோடு […]
ஜாக்பாட்- டிரைலர்!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”இங்க என்ன சொல்லுது”
வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம். எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா?அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும் ! கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ”இங்க என்ன சொல்லுது” என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் […]
ஜெயலலிதா மரணத்தின் பின்னணியை அலசும் ‘ஆப்ரேஷன் ஜெ.ஜெ.’!
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதை பதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது?அவருடைய உடலுக்கு என்ன பிரச்னை? என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன? அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத்தவறின? என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச்சுற்றி சுழல்கின்றன. இவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல […]
காப்பான் விழாவில் யார் என்ன பேசினார்கள்?!
மோடியின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து காட்டமாக பேசி, அறிக்கை கொடுத்து சல சலப்பை கிளப்பிய சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிவக்குமார் […]
ஆடை – விமர்சனம்
மனிதனின் உணவு முழுக்க முழுக்க அவனின் சுய விருப்பம் சார்ந்தது.ஆடை மட்டும் பிறர் விருப்பம் சார்ந்த தாகவே ஆதியில் இருந்து வந்திருக்கிறது.குறிப்பாக பெண்ணின் உடை. உடையின் தேவை உலகம் முழுக்க ஒன்றாகவே இருந்திருக்கிறது.தன்னைச் சுற்றி மாறிக் கொண்டேயிருந்த தட்ப வெட்ப நிலையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மனிதன் உடையைக் கண்டறிந்தான்.தன் சூழலில் கிடைத்த இயற்கைப் பொருட்களில் இருந்தே உடை உருவானது. தழையாடையும், தோலா டையும்,உற்பத்திப் பொருட்களால் பிற்காலத்தில் தயாரிக்கப் பட்ட பருத்திக் கம்பளி ஆடைகளாக இருக்கட்டும், […]
கல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திர சேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். வேலாராம மூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ), அஸ் மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர […]