32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 37 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 37)
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு ஜப்பானிலும் யுரேசியாவிலும் வரவேற்பு! Running News2

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு ஜப்பானிலும் யுரேசியாவிலும் வரவேற்பு!

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்கா வில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள்  சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யப்பட்டு உலக திரைப்பட விழாக்களில் […]

August 2, 2019 admin
தொரட்டி : திரைப்பட விமர்சனம்! Running News2

தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

நம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இதில் முதலில் சொல்லி இருக்கும் இனமான இடையர் என்னும் ஆடு மேய்ப்போர் பற்றிய வாழ்க்கையை எழுத்தின் மூலம் கண் முன்னால் நிறுத்திய தமிழ் நாவல் கீதாரி. 2003ல் தமிழ் செல்வி எழுதி வெளியான அந் நாவலில் ஆடு… வெள்ளாடு… […]

August 2, 2019 admin
ஹீரோயினுக்கு நெசமாவே லவ் டார்ச்சர் கொடுக்கு ஹீரோ: விழி பிதுங்கும் மயூரன் யூனிட்! Running News2

ஹீரோயினுக்கு நெசமாவே லவ் டார்ச்சர் கொடுக்கு ஹீரோ: விழி பிதுங்கும் மயூரன் யூனிட்!

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கை யின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலி கள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் […]

July 29, 2019 admin
’முந்திரிக்காடு படம் மூலம் ஆணவக்கொலைகள் குறையவேண்டும் – நல்லக்கண்ணு ஆசை! Running News2

’முந்திரிக்காடு படம் மூலம் ஆணவக்கொலைகள் குறையவேண்டும் – நல்லக்கண்ணு ஆசை!

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது, “அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். சசி என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் […]

July 28, 2019 admin
சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்! Running News2

சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு […]

July 28, 2019 admin
ஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்! Running News2

ஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்து உள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது : “இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனுக்கு நன்றி. […]

July 27, 2019 admin
சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்! Running News2

சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

கோலிவுட்டில் காமெடி பண்ணி பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்த சில ‘காவல்காரன்’-லாம் ஹீரோ ரேஞ்சில் தமிழ் சினிமாவை அழித்து கொண்டிருந்த நிலையில் காமெடி என்பது ஹீரோயிசம் இல்லை என்பதை புரிந்து/ புரியவைத்து டைமிங்காக ஒரு ரியல் சிரிப்புப் படத்தை வழங்கி்ய சந்தானத்துக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுத்து விடலாம். கொஞ்சம் டீடெய்லா சொல்றதா இருந்தா விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த சந்தானம், மன்மதன் படத்தில் சிம்புவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பிறகு சந்தானத்தின் மார்க்கெட் டாப். […]

July 27, 2019 admin
பரோட்டா சூரியும் ஹீரோ ஆகப் போறாருங்கோ! Running News2

பரோட்டா சூரியும் ஹீரோ ஆகப் போறாருங்கோ!

நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் 1999-ம் ஆண்டு திரைக்கு வந்தவர் நடிகர் சூரி. அதற்கு பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது. தொடர்ந்து காமெடியானாக வலம் வந்த சூரி RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க போகிறார். ஹிட் அடித்த விண்னைதாண்டி […]

July 27, 2019 admin
கென்னடி கிளப் இரண்டாம் பாகம் எடுக்கவும் முடிவு! Running News2

கென்னடி கிளப் இரண்டாம் பாகம் எடுக்கவும் முடிவு!

ஃபேமிலி டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோருடன் பல்வேறு கபடி வீராங்கனைகள் இணைந்து நடித்துள்ள படம் ‘கென்னடி கிளப்’. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-பாடலாசிரியர் விவேகா பேசும் போது:- ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து […]

July 27, 2019 admin
டியர் காம்ரேட் – விமர்சனம்! Running News2

டியர் காம்ரேட் – விமர்சனம்!

ரஷ்யப் புரட்சி வீரர்கள் தங்கள் சக வீரர்களை‘காம்ரேட்’ என்று அழைத்துக்கொண்டனர். இதையே பின்பற்றி இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கொண்டபோது அந்த இயக்கத்தில் இருந்தவர் கள் ‘காம்ரேட்’ தங்களுக்குள் அழைத்துக்கொண்டனர். அதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மலர்ந்தது ‘தோழர்’. அதே சமயம் சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர்களையும் காம்ரேட் என்றே குறிப்பிட்ட வரலாறுமுண்டு. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பரத் கம்மா இயக்கி இருக்கும் ஒரு தெலுங்கு காதல் கம் பொலிடிக்கல்(?) படம் ஒன்றை […]

July 26, 2019 admin
உடனடி செய்திகள்