32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1091 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1091)
உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.! Running News

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!

இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம். தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று […]

January 4, 2014 admin
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்! Running News

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2.கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்…”தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது.சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம்.ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார்பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என […]

January 4, 2014 admin
குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல் Running News

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன? பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால […]

January 4, 2014 admin
தலைநகரில் தறிக் கெட்டுப் போகும் கற்பழிப்பு சம்பவங்கள்! Running News

தலைநகரில் தறிக் கெட்டுப் போகும் கற்பழிப்பு சம்பவங்கள்!

தலைநகர் டெல்லி போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, தலைநகர் டெல்லியில் தினந்தோறும் நான்கு பாலியல் பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுகிறதாகவும் மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ள் 412.56 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும தெரிய வருகிறது. கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வந்துள்ளதாகவும் .டெல்லியில் 2013ம் வருடத்தில் 1559 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வருடத்தை விட 129.26 சதவீதம் அதிகம். 2012ல் 680 வழக்குகள் பதிவாயின என்றும் ஒரு அறிக்கை மூலம் […]

January 4, 2014 admin
பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்! Running News

பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!

ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் […]

January 4, 2014 admin
மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க! Running News

மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க!

தென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை வலுவடைந்தது. இதையடுத்து இன்று தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் பொய்த்துவிட்டது. அதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று […]

January 4, 2014 admin
மோடி பிரதமரானால் நாடு சீர்குலையும் ! – மன்மோகன் பேட்டி! Running News

மோடி பிரதமரானால் நாடு சீர்குலையும் ! – மன்மோகன் பேட்டி!

“வரும் 2014 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். அந்த கூட்டணியைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆவார் என நம்புகிறேன்.அதே சமயம், பல ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமரானால், நாடு சீர்குலையும் “என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் இதுவரை மொத்தமே இரண்டே முறை மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்துள்ளார். அது போக வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் […]

January 3, 2014 admin
பறக்கும் கார் தயார்!-வீடியோ .. Running News

பறக்கும் கார் தயார்!-வீடியோ ..

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது. ரேஸ் கார்கள், சிறிய ரக விமானங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் இதே பிளானில் பறக்கும் கார் ஒன்றை ஸ்லோவாக்கியா விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார். ஏரோ மொபைல் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக தரையில் மட்டுமின்றி வானத்திலும் செல்லக்கூடிய கார் உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனம் 2006,ம் ஆண்டு […]

January 3, 2014 admin
தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து! Running News

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!

இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க […]

January 3, 2014 admin
ஏ.டி.எம் -ல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம்! Running News

ஏ.டி.எம் -ல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம்!

இனி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. தற்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகவும், அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாகவும் பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இனி […]

January 3, 2014 admin
உடனடி செய்திகள்