32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1090 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1090)
இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து! Running News

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து!

கலப்படம் இல்லாத பொருட்களே இன்று இல்லை எனும் அளவிற்கு கலப்படங்களோடு இரண்டரக்கலந்து காலத்தை ஓட்டிவருகின்றோம்.உப்பு முதல் ஊற்காய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும் சமையல் சாமான்கள் தாராளமாகக் கிடைப்பதால் வீடுகளில் சுயமாகத் தயாரிக்கும் எண்ணமே மக்களிடத்தில் மறைந்து போயிற்று.எனவே தாம் இன்று இட்லி,தோசை மாவுக்கு கூட நாம் கடைகளை நோக்கி ஓடும் அவலம்! இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை […]

January 5, 2014 admin
நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு! Running News

நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப் படுகிறது.9ம் தேதி வரை வாங்காதவர்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் வழக்கமாக அந்தந்தந்த மாதங்களில் வழங்கும் ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் […]

January 5, 2014 admin
இந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் !! Running News

இந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் !!

கார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் ஜாதவ் பயேங் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை… தனி ஒரு மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கிய இவருக்கு 100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு இடம் இல்லை. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் முன்னிலை வகிக்கும் இடத்தில் சுயநலமற்ற இந்த மனிதருக்கு ஏன் இடம் கொடுக்கணும் என்று விட்டுவிட்டார்கள் போல…! வாழ்க அரசும் ஊடகங்களும் !!எந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் விரும்பாத […]

January 5, 2014 admin
கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம் Running News

கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது. இதில், மறைந்த, பிரபல நடிகர், ஜெமினி கணேசனின் பேரன், அபினய், ராமானுஜமாக நடிக்கிறார். தமிழில், “பாரதி, பெரியார், மோகமுள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய, ஞான ராஜசேகரன், ராமானுஜம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியா – பிரிட்டன் கூட்டு முயற்சியில், இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அபினய் மட்டுமின்றி, மலையாள நடிகை, பாமா, சுஹாசினி மணிரத்னம், ஆங்கில நடிகர் கெவின் மெக்கோவன் உட்பட பலர் […]

January 5, 2014 admin
‘கனவு திட்டம்’ + ‘வேட்டி தினம்’ கொண்டாடி உயரப் பறக்கும் கோ -ஆப்டெக்ஸ்! Running News

‘கனவு திட்டம்’ + ‘வேட்டி தினம்’ கொண்டாடி உயரப் பறக்கும் கோ -ஆப்டெக்ஸ்!

கோவாப்டெக்ஸ் – கண்டிப்பாய் இளமை காலங்களில் பலரும் சொல்ல கேட்டிருப்போம் அல்லது துணி வாங்க போயிருப்போம். இந்தியாவின் நெ 1 Apex Handloom Co-operative society 79 ஆண்டுகளுக்கும் முன் 1935ல் தொடங்கப்பட்டது. இந்த கோவாப்டெக்ஸுக்கு 203 கிளைகள் நாடெங்கும் உள்ளது. இதன் ஆண்டு விற்பனை 1000 கோடிக்கு மேல் இப்படி பட்ட நல்ல ஒரு அரசு நிறுவனத்தை பாழாக்கியது பல படித்த ஐ ஏ எஸ்கள். அப்படி நஷ்டத்தில் இயங்கிய‌ இந்த கோவாப்டெக்ஸை இப்போது சீர் […]

January 5, 2014 admin
பெட்ரோல்-இனி டூவீலருக்கு ஒரு ரேட்;காருக்கு தனி ரேட் என இரட்டை விலை? Running News

பெட்ரோல்-இனி டூவீலருக்கு ஒரு ரேட்;காருக்கு தனி ரேட் என இரட்டை விலை?

“ஏழை, எளிய மக்கள், இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன் படுத்துகின்றனர். எனவே, இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு விலை; கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு விலை, என, இரட்டை விலை நடைமுறையை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.”என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் டீசலுக்கு ஏற்கனவே இரட்டை விலை நடைமுறை உள்ளது. […]

January 5, 2014 admin
பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்! Running News

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!

“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு […]

January 4, 2014 admin
‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு Running News

‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில் தள்ளிப் போய் தற்போது இப்படத்தின் இசை இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கொச்சடையான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சீனாவில் தங்கி கவனித்து வந்தார். ஆனாலும் திட்டமிட்ட நாட்களுக்குள் இந்த படத்தின் வேலைகள் முடிவடைவதில் […]

January 4, 2014 admin
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு! Running News

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு!

மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவாள்ர்கள் கொண்ட தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை. இது குறித்தும் விமர்சனம் எழுந்தது. நான் எப்போதும் இது போன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றார்.மேலும் “இனியொரு விதிசெய்வோம்” என்ற […]

January 4, 2014 admin
இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு! Running News

இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2cadet(B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் 2014 ஜூலை மாதம் பி.டெக் பயிற்சி ஆரம்பமாகும். ஆள் சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 Cadet (B.Tech) Entry Scheme வயதுவரம்பு: 02.01.1995 – 01.07.1997க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2வில் […]

January 4, 2014 admin
உடனடி செய்திகள்