32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1092 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1092)
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு! Running News

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு!

என்.எல்.சி., என்று அனைவராலும் அறியப்படுவதும், தமிழகத்தின் மிக முக்கிய ஒரு அடையாளமாகவும் திகழும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் என்ஜினியரிங் சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்கள் மெக்கானிகலில் 27, எலக்ட்ரிகலில் 21, மைனிங்கில் 10, கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 9, சிவிலில் 8, கம்ப்யூட்டரில் 3 என்ற […]

January 3, 2014 admin
இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா? Running News

இந்தியாவுக்கு பெரிய சவாலான‌ – ஜி எஸ் எல் வி 5 – சக்ஸஸ் ஆகுமா?

இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைசேஷனுக்கு ஒரு பெரிய சவால் நாளை மறு நாள் காத்து கொண்டு இருக்கிறது அது என்ன? ஏற்கனவே மூன்று முறை தோற்று போன ஜி எஸ் எல் வி ராக்கெட் இம்முறையாவது சக்ஸஸ் ஆக விண்ணில் பாய வேண்டும் என்பதே? இந்தியா தான் அடிக்கடி ராக்கெட் அனுப்புதே அப்புறம் என்ன கதைன்னு கேக்குறவங்களுக்கு – அது பி எஸ் எல் வி ரக ராக்கெட்கள் அதில் இந்தியா சூப்பர் பெர்ஃபார்மென்ஸ். ஜி எஸ் […]

January 3, 2014 admin
பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு :மக்கள் அதிர்ச்சி Running News

பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு :மக்கள் அதிர்ச்சி

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்தது. இந்த விலை உயர்வு 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி பசும்பால் லிட்டருக்கு ரூ.18 லிருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாக சில்லரை விற்பனையில் பொதுமக்களுக்கு விற்கப்படும் பாலின் விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பசும்பாலின் விலை […]

January 3, 2014 admin
மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ் Running News

மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ்

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “அதிதி” படம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இனொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார்.அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, மயில்சாமி, சென்ராயன், காஜல்பசுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.முதன்முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிகராக நடிக்கிறார் படம் பற்றி இயக்குனர் பரதனிடம் கேட்டபோது,”விஜயை வைத்து அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய நான் அடுத்து நான் இயக்கும் படம் இது. மலையாளத்தில் காக்டெயில் என்ற […]

January 3, 2014 admin
செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு  62 இந்தியர்கள் தேர்வு! Running News

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. […]

January 3, 2014 admin
போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104 Running News

போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை இனி ‘104’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய […]

January 3, 2014 admin
டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி! Running News

டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

டெல்லி சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. .அப்போது 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 28 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் ஒருவர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 37 பேர் எழுந்து நின்றனர். தீர்மானத்துக்கு எதிராக பாரதீய ஜனதா உறுப்பினர்கள் 31 பேர், அதன் கூட்டணி கட்சியான அகாலிதளம் உறுப்பினர் ஒருவர் என 32 பேர் […]

January 3, 2014 admin
கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்? Running News

கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்?

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மாவிட்டபுரத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் நலன்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முல்லைத்தீவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை […]

January 1, 2014 admin
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்! Running News

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0

January 1, 2014 admin
விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு Running News

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித […]

January 1, 2014 admin
உடனடி செய்திகள்