கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது. இதில், மறைந்த, பிரபல நடிகர், ஜெமினி கணேசனின் பேரன், அபினய், ராமானுஜமாக நடிக்கிறார். தமிழில், “பாரதி, பெரியார், மோகமுள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய, ஞான ராஜசேகரன், ராமானுஜம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியா – பிரிட்டன் கூட்டு முயற்சியில், இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அபினய் மட்டுமின்றி, மலையாள நடிகை, பாமா, சுஹாசினி மணிரத்னம், ஆங்கில நடிகர் கெவின் மெக்கோவன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

error: Content is protected !!