32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1088 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1088)
பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம் Running News

பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம்

ஷங்கர் உதவியாளர் ஸ்ரீ டைரக்ட் செய்யும் படம் டமால் டுமீல். வைபவ் ஹீரோ, ரம்யா நம்பீசன் ஹீரோயின். படத்தை பற்றி ஸ்ரீ-யிடம் கேட்ட போது,”“வாழ்க்கையில எதற்கெடுத்தாலும் யோசிக்காம டாமால்னு முடிவு எடுத்தோம்னா வாழ்க்கை டுமீல் ஆயிடும்”ங்ற மெசஜை கொஞ்சம் காமெடியாகவும் கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்ற படம்.அதாவது பிளாக் காமெடி திரில்லர் படம். படத்தோட ஹீரோ லஞ்சம் கொடுத்தே அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைப்பவன். அப்போது அவன் ஒரு டமால் முடிவெடுத்ததன் விளையாக டுமீல் ஆகிறான். அதிலிலிருந்து […]

January 8, 2014 admin
வருகிறது 3 டி -தொலைபேசி! வீடியோ Running News

வருகிறது 3 டி -தொலைபேசி! வீடியோ

“ஸ்டார் வார்ஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தில் வந்தது போல, தொலைபேசியின் மறு முனையில் உள்ளவர்களின் முப்பரிமாண பிம்பங்களுடன் பேசும் தொழில்நுட்பத்தை போலந்து நாட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கி வருகிறது. இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும் “தி டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,”1977-ஆம் ஆண்டு வெளிவந்த “ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தில், கதாநாயகியான இளவரசி லேயா, தொலைதூரத்தில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்பவரிடம் முப்பரிமாண வடிவில் தோன்றி பேசுவதாக காட்சி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், கதாநாயகி லேயாவின் பெயரில் தொடங்கப்பட்ட “லேயா […]

January 8, 2014 admin
புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை! Running News

புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை!

புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.புதிதாக தொடங்கப்பட்டு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, புதிய சட்டங்கள் தொடர்பாக மக்கள் கருத்தை அறிவது அவசியம் என்ற கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அமைச்சகங்கள் புதிய சட்டங்களை இயற்றுவதாக இருந்தால், அந்த சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதை சட்டபூர்வமாக்கும் செயல் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை […]

January 8, 2014 admin
‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்! Running News

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!

சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், […]

January 8, 2014 admin
காங்கிரஸில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! Running News

காங்கிரஸில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில், ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்துகொண்டது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராகுல் மீதான கட்சியினரின் விமர்சனம் மற்றும் சோனியாவின் உடல்நலக்குறைவு போன்றவை காரணமாக,இனிவரும் நாட்களில் பிரியங்கா காந்தி தீவிரமாக களம் இறங்கி கட்சி பணியாற்றுவதோடு, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கும் தலைமை ஏற்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம், வருகிற 17 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் […]

January 7, 2014 admin
ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்! Running News

ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்!

டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம ஆத்மி கட்சியின் சென்னை மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் நேற்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் […]

January 7, 2014 admin
ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்! Running News

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!

துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். 7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு […]

January 7, 2014 admin
‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! Running News

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி. ‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் […]

January 7, 2014 admin
விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்! Running News

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே […]

January 7, 2014 admin
சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்! Running News

சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள். ஆமாம் ஆர்வமுள்ளது என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள்…இப்போதைக்கு சொல்லமுடியாது. இந்த மாதம் இறுதிவரை பொறுத்திருங்கள்.. […]

January 7, 2014 admin
உடனடி செய்திகள்