32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1058 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1058)
பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல்!- அசத்திய இந்திய விஞ்ஞானி Running News

பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல்!- அசத்திய இந்திய விஞ்ஞானி

இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் […]

February 14, 2014 admin
காதல் வணிகமாகி விட்டதே! Running News

காதல் வணிகமாகி விட்டதே!

உலகில் அன்பையும், அமைதியையும் விரும்பாத உயிர்கள் உண்டோ? ஞானியரும், சமயச் சான்றோரும் இதைத்தானே அறிவுறுத்தினர். “அன்பே சிவம்’ என்றும், ‘கர்ஸ்ங் ண்ள் எர்க்’ என்றும் கூறப்படுவது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மைதானே! ஆனால் அன்பு, அமைதி என்ற பெயராலும், காதல் என்ற பெயராலும் நடக்கும் அநியாய ஆரவாரங்களை அறிவுலகம் ஏற்றுக் கொள்ளாது.”காதலர் தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை இளைஞர்கள் வரவேற்பதை விடவும், வணிக உலகம் அதிகம் வரவேற்று ஆரவாரம் செய்கிறது. இளைஞர்களை உசுப்பி விடும் பணியில் இடைவிடாமல் […]

February 14, 2014 admin
ஏ.டி.எம். மூலம் பணம் பெற வங்கி கணக்கு அவசியமில்லை: ரிசர்வ் வங்கி Running News

ஏ.டி.எம். மூலம் பணம் பெற வங்கி கணக்கு அவசியமில்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெறமுடியும்.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ரகுராம் ராஜன்,”ஒருவரால் அனுப்பப்படும் […]

February 14, 2014 admin
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By  பாலு மகேந்திரா! Running News

எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By பாலு மகேந்திரா!

அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற – வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது – “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க […]

February 14, 2014 admin
டாஷ் ஸ்மார்ட் இயர்ஃபோன்கள் அறிமுகம். Running News

டாஷ் ஸ்மார்ட் இயர்ஃபோன்கள் அறிமுகம்.

ஜெர்மனியின் பிராக்கி என்னும் நிறுவனம் உலகத்தின் முதல் ஸ்மார்ட் இயரஃபோனை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டாக வரும் இதை காதில் பொருத்தினால் முதலில் வெளியே அனேக பேருக்கு தெரியாத அளவுக்கு சின்னது. பின்பு இது 100% வாட்டர் ஃப்ரூஃப் – அதாவது நீச்சல் அடிக்கும் போதும் இதில் பேசலாம் – பாட்டு கேட்கலாம். இன்பில்ட் மெமரி 4ஜீபி இருப்பதால் பாட்டை ஏற்றி கொள்ளலாம். ரேடியோவும் உண்டு. இதில் அனலாக் மற்றூம் ஸ்ட்ரீயோவும் உண்டு. இதில் மூன்று வகை மைகள் […]

February 14, 2014 admin
தமிழக பட்ஜெட்- கானல் நீர்= விஜயகாந்த் Running News

தமிழக பட்ஜெட்- கானல் நீர்= விஜயகாந்த்

”தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் தாகத்தை தீர்க்காத கானல் நீராக உள்ளது அதிலும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அறிவித்திருப்பது, சுயநல அரசின் செயலாகும். ஆனால் அடுத்த தலைமுறையை எதிர்நோக்கி அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கையே மக்கள் போற்றும் நிதிநிலை அறிக்கையாக இருக்கும். எனவே, மக்கள் போற்றும் நிதிநிலை அறிக்கையாக இது இல்லாமல், மக்கள் தூற்றும் நிதிநிலை அறிக்கையாக இது உள்ளது” என்று தே மு தி க நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதிய வரிவிதிப்புகள் எதுவும் […]

February 13, 2014 admin
மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை! – ஆப்பிரிக்க அதிர்ச்சி! Running News

மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பனை! – ஆப்பிரிக்க அதிர்ச்சி!

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அனம்பிரா என்ற இடத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், மனித உடல் உறுப்புகளை வறுத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு 2 மனித தலைகளை கலர் பேப்பரில் அழகாக சுற்றி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டலில் மனித சதைகளை வெட்டி வறுத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 11 பேரை போலீசார் […]

February 13, 2014 admin
புகைபிடிக்கும் பள்ளி மாணவிகள் டெல்லியில் அதிகம்;- சர்வேயில் தகவல் Running News

புகைபிடிக்கும் பள்ளி மாணவிகள் டெல்லியில் அதிகம்;- சர்வேயில் தகவல்

கடந்த 2012ம் ஆண்டில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 12.1 மில்லியனாக இருந்தது. இது 1980ம் ஆண்டில் 5.3 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில்மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தலைநகர் புதுடெல்லியில் புகை பிடிப்பவர்களின் மத்தியில் மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது மேலும் அப்செட்டை அளித்துள்ளது. இன்றைய பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றும் புகை […]

February 13, 2014 admin
மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்! Running News

மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்!

மக்களவையில் இன்று மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, மைக்கை பிடுங்கி, அருகில் உள்ள மேஜையில் இருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டு உடைத்தார். அத்துடன் திடீரென தன் கையிலிருந்த மிளகுப்பொடி ஸ்பிரேவை அவையில் உள்ள உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதிலிருந்து தப்பிக்க […]

February 13, 2014 admin
அதிக நேரம் டி வி பார்த்தாலோ அல்லது  ஷிப்ட் மாறி வேலை பார்த்தாலே சர்க்கரை நோய் வரும்! Running News

அதிக நேரம் டி வி பார்த்தாலோ அல்லது ஷிப்ட் மாறி வேலை பார்த்தாலே சர்க்கரை நோய் வரும்!

பெண்கள் அதிகநேரம் உட்கார்ந்த நிலையிலே “டிவி’ நிகழ்ச்சிகளை பார்ப்பதால், இன்சுலின் சமச்சீரின்மை ஏற்படுகிறது. இது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. கொழுப்பைக் கரைக்கும் என்சைம் உற்பத்தி குறைகிறது. தினமும் 5 மணிநேரத்திற்கு மேல் “டிவி’ பார்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் கூட போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். […]

February 13, 2014 admin
உடனடி செய்திகள்