32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1059 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1059)
இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார் Running News

இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்

இயக்குனர் பாலுமகேந்திரா இன்று அதிகாலை உடல் நலம் பாதிக்கப்பட்டு விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்ட்டது. சில மணி நேரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப் பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் காலமானார்.இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் அஞ்சலி செலுத்த விரைந்த வண்ணம் இருக்கிறார்கள். இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற […]

February 13, 2014 admin
4650 ரூபாய்க்கு லேப்டாப் வடிவில் டேப்ளட் ! Running News

4650 ரூபாய்க்கு லேப்டாப் வடிவில் டேப்ளட் !

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஃபன்புக் பி 280 – Funbook P280 என்ற ஒரு புது வகை 7 இன்ச் டேப்ளட்டை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் முக்கிய சாராம்சம் – ஆன்ட்ராயிட் ஜெல்லிபீன் 4.2 சாஃப்ட்வேர் – 1கிகாக்ர்ட்ஸ் பிராசஸர் ARM Cortex A8 processor 512 Mபி ரேம் டிடிஆர் 3, முன்னாள் கேமரா 0.3 பிக்ஸல் – 4 ஜிபி உள் மெமரி – 32 ஜிவரை எஸ்டி கார்டில் உயர்த்தி கொள்ளலாம் – 250 மணி […]

February 13, 2014 admin
மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா! By கதிர் Running News

மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா! By கதிர்

மாநில முதல்வரை அமெரிக்க தூதர் சந்திப்பது சகஜம். தொழில் முதலீடு பற்றி பேசுவார்கள். மனித உரிமை, மத சுதந்திரம் பற்றியும் பேசலாம். மோடியை நான்சி பவல் நாளை சந்திக்கும்போது இதெல்லாம் பேசப்போவதில்லை. மாட்டேன், முடியாது என மோடி கூறிவிட்டார். குஜராத் கலவரத்தை ஒடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது மோடி மீதான ஒரு குற்றச்சாட்டு. அதன் பேரில் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. அங்கு நிறைய குஜராத்திகள் இருந்தும் மோடியால் போக முடியாத நிலை. இது […]

February 13, 2014 admin
’கேப்டன்’ அடைமொழியை பயன்படுத்த விஜயகாந்த்துக்கு கெடு! Running News

’கேப்டன்’ அடைமொழியை பயன்படுத்த விஜயகாந்த்துக்கு கெடு!

”தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியை 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது. 1950ல் இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை முறைகேடாக பயன் படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி ராணுவ அதிகாரிகளே ‘கேப்டன்’ என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும்.எனவே இப்போது அரசியல்வாதியான விஜயகாந்த் அந்த ‘கேப்டன்’ அடைமொழியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என தமிழக உள்துறை செயலருக்கு காந்தியவாதியும் முன்னாள் ராணுவ வீரருமான கண்ணன் கோவிந்தராஜ் […]

February 13, 2014 admin
எம்.ஜி.ஆர். நினைவாக கட்டப்பட்ட கோவிலை இடிக்க ஹைகோர்ட் உத்தரவு! Running News

எம்.ஜி.ஆர். நினைவாக கட்டப்பட்ட கோவிலை இடிக்க ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் ஹைகோர்ட்டு நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும் என்று இந்த கோவில் கட்டப்பட்டது.இந்த கோவில் நடைபாதையில் உள்ளதாகவும், இதை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு இந்த கோவிலை இடிப்பதற்கு சென்னை மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் […]

February 12, 2014 admin
காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது சிகரெட் பிடிக்க தடை – இங்கிலாந்து அரசு அதிரடி! Running News

காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது சிகரெட் பிடிக்க தடை – இங்கிலாந்து அரசு அதிரடி!

இங்கிலாந்தில் சிகரெட் பிடிக்க நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், முக்கியமான இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சியினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோர் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. புகைப்பதனால் விளைகின்ற தீமைகளைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற […]

February 12, 2014 admin
15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை! Running News

15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, நண்பகல் 12.10 மணி அளவில் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மக்களவையில் தாக்கல் செய்து, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.தெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சுமார் 15 நிமிடங்களிலேயே மல்லிகார்ஜூன கார்கே தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார். பாராளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ரெயில்வே மந்திரி கார்கே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். […]

February 12, 2014 admin
மும்பை புதிய போலீஸ் கமிஷனர் யார்? ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்! Running News

மும்பை புதிய போலீஸ் கமிஷனர் யார்? ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்!

கிரிக்கெட்டை போலவே தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் சூதாட்டம் நடப்பது வாடிக்கையான விஷ்யம்தான்.அதிலும் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் சூதாட்டம் இப்போதே களைகட்ட தொடங்கி விட்டதாம். தற்போது நிலையில் இந்த சூதாட்டம் காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை. பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்குதான் நிலைமை சாதகமாக உள்ளது. சூதாட்டத்தில் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரூ1.60 நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மோடி பிரதமர் ஆவார் என்று கட்டப்படும் […]

February 12, 2014 admin
மகளிருக்கான ‘மக்கள் ஆட்டோ’ வில், 90 டிகிரி சுழலக்கூடிய, டேப்லெட் ! Running News

மகளிருக்கான ‘மக்கள் ஆட்டோ’ வில், 90 டிகிரி சுழலக்கூடிய, டேப்லெட் !

மாநகரில் ஆட்டோக்களில் மீட்டர் போட்டு இயக்குவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், பாடல், படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே, பாதுகாப்பான பயணத்தை தரும் வகையில், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஆட்டோக்களை, மாநகரில் அறிமுகப்படுத்தியுள்ளது மக்கள் ஆட்டோ நிறுவனம். நம்ம ஆட்டோவை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவர், தனி நிறுவனம் துவங்கி, மக்கள் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்து, மன்சூர் அலிகான் ”மக்கள் ஆட்டோவில், 90 டிகிரி சுழலக்கூடிய, டேப்லெட் கம்ப்யூட்டர் இணைத்துள்ளோம். இந்த கம்ப்யூட்டர் […]

February 12, 2014 admin
ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு? Running News

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்ட விவகாரத்தில், சூதாட்ட தரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த பேரம் தொடர்பான டேப் ஆதாரத்தை ஆய்வு செய்ததில், 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக நீதிபதி முகுல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டேப்களை, பதிவு செய்யும் பத்திரிக்கையாளரின் உதவியோடு, குரல்களுக்குச் சொந்தமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் டோனி, ரெய்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் […]

February 12, 2014 admin
உடனடி செய்திகள்