32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1056 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1056)
சேதுவுக்கு ராசி லேது! டகிலு தர்பார்!By-ஆடுதுறை அய்யாசாமி Running News

சேதுவுக்கு ராசி லேது! டகிலு தர்பார்!By-ஆடுதுறை அய்யாசாமி

தி மு க மாநாட்டில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால்தான் தமிழகம் உருப்படும், தென் தமிழ் நாடு வளம் பெறும் என்ற ரீதியில் கருணாநிதி திருச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.இது பற்றி தைரியமாக அலச ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் அர்ணாப் கோஸ்வாமி சாட்டையடிப் பேட்டி காண்பது போல தமிழகத்தில் யாரும் செய்யப் போவதில்லை.ஆகவே நாம் ஒரு கற்பனைப் பேட்டியை நிகழ்த்துகிறோம். கர்ணப் ஆஸ்வாமியின் தொலைக்காட்சி நேர்காணல்: தொலைக்காட்சி அவையில் கருணாநிதி போன்ற தோற்றமுள்ள பகுணாபதி, ஆற்காடு வீராச்சாமி […]

February 17, 2014 admin
பூமியை நோக்கிவரும் ரஷ்யாவின்  செயற்கைக்கோளால் ஆபத்து? Running News

பூமியை நோக்கிவரும் ரஷ்யாவின் செயற்கைக்கோளால் ஆபத்து?

ரஷ்யாவைச் சேர்ந்த கோஸ்மாஸ் 1220 என்ற செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில் அது பூமியை நோக்கி வருகிறது. அநேகமாக இன்று இரவு அது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விண்வெளி ஆய்வு மையத்தின் ஜுலுதிகன் கூறுகையில், ‘பெரும்பகுதி எரிந்த நிலையில் பூமியை நோக்கி வரும் இந்த செயற்கைகோள் 3 டன் எடை கொண்டது. பசிபிக் கடலில் அது விழும் என்று எதிர்பார்க்கிறோம். அதேவேளையில் பூமிக்குள் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களால், அது இடம் மாறி […]

February 16, 2014 admin
ஐஸ்வர்யாராய் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குகிறார் பி. வாசு! Running News

ஐஸ்வர்யாராய் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குகிறார் பி. வாசு!

சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு, கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை செதுக்கி வருகிறார். அதிலும் இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக இதனை உருவாக்கவிருக்கிறாராம்.“ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என இப்படத்திற்கு தற்போது பெயரிடப் பட்டுள்ள இப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராய் பச்சன் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்பது ஒட்டுமொத்த திரையுலகமே ஆச்சரியப்படும் செய்தியாகும்! குழந்தை பிறந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் […]

February 16, 2014 admin
அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க! Running News

அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க […]

February 16, 2014 admin
ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! Running News

ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இந்த போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் […]

February 16, 2014 admin
தமிழினப் படுகொலைக்கான  புதிய ஆதாரத்தை வெளியிடுகிறது “சேனல் 4′- வைகோ தகவல் Running News

தமிழினப் படுகொலைக்கான புதிய ஆதாரத்தை வெளியிடுகிறது “சேனல் 4′- வைகோ தகவல்

“தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் கற்பழித்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை.மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது. இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும்.”என்று வைகோ தெரிவித்துள்ளார் இது […]

February 16, 2014 admin
49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம்! Running News

49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம்!

இன்று சண்டே என்பதால் மேல் மாடிக்கு லீவு விட்டு தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் காணபோவது – 49 நாள் தொடப்பக்கட்ட கட்சியும் – கூட்டணி தர்ம குண்டாந்தடிகளும்….அதோ இதோன்னு முடிந்தேவிட்டது 49 நாள் துடப்பகட்ட கட்சியின் சரித்தரம். இது என்ன கொடுமை என பலர் கேட்க மனதுக்குள் ஒரு ஓரமாக கூட்டணி தர்மம் என்று புருடா விட்டு தன் மகன் / மகள் / பேரன் / தோழி என அத்தனை தவறுகளுக்கு டெல்லியின் […]

February 16, 2014 admin
நாம் வாங்கும் ஐந்து மருந்து/மாத்திரைகளில் ஒரு மருந்து போலியானது! Running News

நாம் வாங்கும் ஐந்து மருந்து/மாத்திரைகளில் ஒரு மருந்து போலியானது!

இந்தியாவில் போலிகளுக்கு பஞ்சமில்லை; சாதாரண சோப்பில் இருந்து எல்லா பொருட்களையும் கள்ளத்தனமாக தயாரித்து, விற் பனை செய்வதில் பல நூறு கோடிகளை முதலீடு செய்வோர் உள்ளனர்.ஆனால், மனித உயிருடன் விளையாடும் போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடுவோர் அதிகரிப்பது தான் வேதனை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது; கலப்படமானது என்று அண்மையில் எடுக்கப் பட்ட சர்வேயியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி மருந்து மாத்திரைகள் என்றதும் அது அரசாங்கத்துக்குத் தெரியாமல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க […]

February 15, 2014 admin
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்புகள்! Running News

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்புகள்!

விளம்பர எண்: Centralised Employment Notice No.01/2014 இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒரே நாளில் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு ஆர்ஆர்பிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், இந்தி, […]

February 15, 2014 admin
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்! -தேர்தல் ஆணையம் தகவல்! Running News

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்! -தேர்தல் ஆணையம் தகவல்!

”ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.” […]

February 15, 2014 admin
உடனடி செய்திகள்