32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1042 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1042)
உங்கள் சார்பில் உங்கள் குடும்பத்துடன் உறவாட வந்து விட்ட ரோபோட் பீம்+ Running News

உங்கள் சார்பில் உங்கள் குடும்பத்துடன் உறவாட வந்து விட்ட ரோபோட் பீம்+

மனிதனுக்கு உதவும் வகையிலான ரோபோட்டுகளை தயாரிப்பத்தில் ஒவ்வொரு நாடும் போட்டிப் போட்டுக் முன்னணி வகிக்கவே விரும்பும்.அது மருத்துவ துறைக்கு உதவுவதாகட்டும், தொழிற்சாலை துறை பணிகளாட்டும் செக்ஸ் உள்ள்ளிட்ட தனி நபர் தேவையாகட்டும் .எல்லாவற்றிற்கும் ரோபோட்டுகளை இவர்கள் தயாரித்து விடுவார்கள். இந்த வரிசையில் தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை..அதிலும் வயதான அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்ள முடியவில்லையே என மனக்கவலை அடைபவர்களை திருப்தி ஒரு நவீன ரோபோட் தயாராகி விட்டது. இது நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும், […]

March 3, 2014 admin
தவிக்க வைக்கப் போகும் தண்ணீர் பிரச்னை! Running News

தவிக்க வைக்கப் போகும் தண்ணீர் பிரச்னை!

ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இவ்வாண்டு பொய்த்துவிட்டது. கடந்த காலங்களில் பெய்த மழையின் சராசரி அளவுகூட இந்த ஆண்டு இல்லை. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பூமியை சல்லடைக் கண் போல் துளைத்து பல நூறு அடிகளுக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பாரம்பரிய வேளாண் பயிர்களான கம்பு, சோளம், வரகு, திணை, கொள்ளு, சாமை போன்ற பயிர்கள் தமிழகக் கிராமங்களில் பெயரளவிற்குக் கூட இல்லை. குறைந்த நிலத்தடி நீரைக் […]

March 2, 2014 admin
டுவிட்டரில் வாலிபரின் கையை வெட்டிய காட்சியை வெளியிட்ட தீவிரவாத அமைப்பு! Running News

டுவிட்டரில் வாலிபரின் கையை வெட்டிய காட்சியை வெளியிட்ட தீவிரவாத அமைப்பு!

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாத இயக்கம் அவ்வபோது ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ்.ஐ.எல். இஸ்லாமிக் தீவிரவாத இயக்கத்திற்கு அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் ஆதரவு அளித்து தாக்குதலுக்கு உடந்தையாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் .ந்த இயக்கத்தில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட வாலிபர் ஒருவரது கை வெட்டப்பட்டுள்ளது. அது நேரடி ஒளிபரப்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியின் புகைப்படங்கள் டுவிட்டர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாலிபர் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுற்றி […]

March 2, 2014 admin
உதயகுமார் இடிந்தகரையை விட்டு வெளியேற போராட்டகுழு கெடு!? Running News

உதயகுமார் இடிந்தகரையை விட்டு வெளியேற போராட்டகுழு கெடு!?

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததை போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன், முகிலன் போன்றோர் கண்டித்து உள்ளார்கள்.ஆரம்பத்திலிருந்து கொஞ்சமும் அரசியல் கலப்பு இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர். இதேபோல இடிந்தகரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் உதயகுமார், புஷ்பராயனின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இதையடுத்து தங்கள் கருத்தை புறக்கணித்த விட்ட உதயகுமார் போராட்ட களமான இடிந்தகரையில் […]

March 2, 2014 admin
சீன ரயில் நிலையத்தில் வன்முறைக் கும்பல் தாக்குதலில் 33 பேர் பலி;காயம் 130 Running News

சீன ரயில் நிலையத்தில் வன்முறைக் கும்பல் தாக்குதலில் 33 பேர் பலி;காயம் 130

பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பேர் போன சீன நாட்டிலுள்ள தென்மேற்கு பகுதியின் யுனான் மாநிலத்தின் மிகப்பெரிய இரயில் நிலையங்களில் ஒன்றான குன்மிங் இரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை, கத்திகளுடன் பயங்கரவாதக் கும்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 130க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். சமீபகாலமாக அடிக்கடி கலவரங்கள் நடக்கும் பிரதேசமாக மாறிவரும் சின்ஜியாங் பகுதி, துருக்கி மொழி கலந்து பேசும் உகுர் என்ற முஸ்லீம் இன மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இயற்கை வளங்கள் மிகுந்த பகுதியாகும். இங்கு […]

March 2, 2014 admin
புனுகுப் பூனை கழிவில் தயாராகும் காபி கப் ஒன்றின் விலை ஜஸ்ட் ஐயாயிரம்! Running News

புனுகுப் பூனை கழிவில் தயாராகும் காபி கப் ஒன்றின் விலை ஜஸ்ட் ஐயாயிரம்!

யானையின் கழிவில் இருந்து காபி தயாரிக்கப்படுகிறது என்றும் ஒரு கப் 2700 ரூபாய்க்கு விற்கப்படும் பிளாக் ஐவரி காபி என்ற பெயரில் இதை தாய்லாந்தில் தயாரித்து வழங்கிறார்கள் என்றும் கடந்த ஆண்டு வெளியான செய்தி நினைவிருக்கும். இந்நிலையில், தற்போது புனுகு பூனை கழிவிலிருந்து தயாரிக்கும் ஸ்பெஷல் காபி கப் ஒன்றுக்கு ஜ்ஸ்ட் ஐயாரம் ரூபாய்தான் என்றும் இந்தோனேஷியாவில் தயாரிக்கப்படும் இதுதான் உலகிலேயே காஸ்ட்லியான காபி என்று சொல்லப்படுகிறது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் […]

March 2, 2014 admin
சென்சார் போர்ட் பாராட்டிய சந்தோஷ் சிவனின் ‘இனம்’  – ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்! Running News

சென்சார் போர்ட் பாராட்டிய சந்தோஷ் சிவனின் ‘இனம்’ – ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்!

இந்தியாவின் தன் கேமரா உதவியுடன் 11 தேசிய விருதுகளை ‘அபகரித்த’ அக்சாய கலைஞ்ர் சந்தோஷ் சிவன் இனம்’ என்ற தலைப்பில் இலங்கையை களமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகிறதுஇலங்கையில் நடந்த போருடன் தொடர்புள்ள திரைப்படங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் சந்தோஷ் சிவனின் இனம் திரைப்படத்தின் மீது மொத்த திரையுலகத்தின் பார்வையும் இருந்தது. ஆனால் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இனம் திரைப்படத்திற்கு, தணிக்கைக் குழு ‘U’ சர்டிஃபிகேட் […]

March 2, 2014 admin
சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்! Running News

சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்!

லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படமான ’அஞ்சான்’ முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.இதில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது என்றும் இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதுடன் சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த […]

March 2, 2014 admin
பள்ளி,கல்லூரிகளில் மூத்த குடிமக்கள் பற்றி பாடத்திட்டம் – ஹைகோர்ட் ஆர்டர்! Running News

பள்ளி,கல்லூரிகளில் மூத்த குடிமக்கள் பற்றி பாடத்திட்டம் – ஹைகோர்ட் ஆர்டர்!

”சென்னை லயோலா கல்லூரியில் மூத்த குடிமக்கள் பற்றிய பாடத்திட்டம் உள்ளது. அதுபோல் தமிழ்க பள்ளி,கல்லூரிகளில் மூத்த குடிமக்களை பாதுகாக்க பள்ளி,கல்லூரிகளில் தாத்தா, பாட்டிகளை பற்றிய பாடத்திட்டம் இடம் பெற அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்பிரபு,”மூத்த குடிமக்களுக்கு,மதுரை அரசு மருத்துவ மனையில் தனி வார்டு வரிசை ஏற்படுத்த வேண்டும். முதியோர் இல்லங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் விதிகளை […]

March 2, 2014 admin
எளிய மக்கள் கட்சி (AAP)யின் சுப. உதயகுமார் & மை. பா. சொத்து விபரம் இதோ! Running News

எளிய மக்கள் கட்சி (AAP)யின் சுப. உதயகுமார் & மை. பா. சொத்து விபரம் இதோ!

நம் இந்திய அரசியலில் பொதுவாக கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் மனு தாக்கல் செய்யும் போது மட்டுமே உண்மையான (?) சொத்து கணக்கினை தாக்கல் செய்வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக நேற்று ஒரு கட்சியில் சேர்ந்தாலும் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படாத பட்சத்தில் தனது சொத்தின் மதிப்பீட்டை சுப.உதயகுமார் வெளியிட்டு ஒட்டு மொத்த தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகமெங்கும் மேற்கொள்ளப்படும் ஆபத்தானத் திட்டங்களை காங்கிரசுக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ஒருமுகமாக […]

March 1, 2014 admin
உடனடி செய்திகள்