32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1041 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1041)
இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து ! Running News

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து !

பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரத்தை, சர்வதேச குத்துச் சண்டை கழகம் ரத்து செய்துள்ளது. எனினும் இந்திய வீரர்கள் சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் கீழ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச குத்துச் சண்டை கழகம் தெரிவித்துள்ளது. 2012-ம் ஆண்டு முதல் இந்திய குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய […]

March 4, 2014 admin
சாகசம் + ஆபத்து நிறைந்த ‘கார்த்திகேயன்’ மினி ஆல்பம் Running News

சாகசம் + ஆபத்து நிறைந்த ‘கார்த்திகேயன்’ மினி ஆல்பம்

Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B .V .ஸ்ரீநிவாஸ் மற்றும் மல்லிகார்ஜுன் தயாரிக்கும் இந்த படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார் .அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க , தமிழ் திரை உலகின் படங்களில் தூணாக திகழும் ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க , ‘ பண்ணையாரும் பத்மினியும் ‘ படத்தின் மூலம் எல்லோருடைய பாராட்டுகளையும் அள்ளிய துளசி முக்கிய […]

March 4, 2014 admin
லுங்கிக்கு மரியாதை! Running News

லுங்கிக்கு மரியாதை!

சென்னை போன்ற மாநகரங்களில் பல் அடுக்கு மாளிகை வியாபார தளங்களில் , கைலி அணிந்து செல்ல முடியாது என்பதை எதிர்க்கவே ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கு பெயர் லுங்கி பிரவேசம் ,லுங்கி கட்டிக் கொண்டு உள்ளே வரக்கூடாது என்ற வாசகங்களை நம் ஊர் இந்து கோயில்களில் பார்க்கலாம். இந்தியாவில் குறிப்பாக தென்மாநிலங்களில் ஆண்கள் அதிகளவில் லுங்கி அணிகின்றனர். பெரும்பாலும் இரவு உடையாக லுங்கி அணிவதால் இதற்கு அவ்வளவுதான் மதிப்பு. முழங்காலுக்கு மேலே மடித்துக் கட்டியபடி, ரிலாக்சாக அனைத்து […]

March 4, 2014 admin
ஜிகர்தண்டா ஸ்பெஷல் ஆல்பம் Running News

ஜிகர்தண்டா ஸ்பெஷல் ஆல்பம்

‘பீட்சா’ என்ற பெயரில் ஒரு சூடான படத்தை சூடாக கொடுத்த கார்த்திக் சுபாராஜ் இப்போது இயக்கிவரும் கூலான படம் ’ஜிகர்தண்டா.’ இப்படத்தில் ’தீயா வேலை செய்யணும் குமார்’ சித்தார்த்துக்கு ஜோடியாக ஹாட்டான லட்சுமிமேனன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சித்தார்த் சினிமா இயக்குனராக வருகிறாராம். தன்னுடைய முதல் படத்திற்காக மதுரைக்கு செல்லும் சித்தார்த்துக்கு அங்கு உள்ள லோக்கல் ரவுடிகளால் பிரச்சினை வருகிறது. அதிலிருந்து எப்படி மீண்டு படத்தை எடுக்கிறார் என்பதே ஜிகர்தண்டாவின் கரு என தெரிகிறது. இந்த சித்தார்த் […]

March 4, 2014 admin
சர்க்கரை மூலம் மொபைல் ஃபோனை பத்து நாள் வரை உபயோகபடுத்தலாம்…! Running News

சர்க்கரை மூலம் மொபைல் ஃபோனை பத்து நாள் வரை உபயோகபடுத்தலாம்…!

எல்லா மொபைல் ஃபோனுக்கும் உள்ள காமன் பிரச்சினை பேட்டரி லைஃப்……..ஏற்கெனவே சொல்லியிருந்தேன் சுகர் பேஷன்ட் மாதிரி பேட்டரி சார்ஜரோடு ஆன்ட்ராயிட் அங்கிள்களும் ஆண்டிகளும் சுற்றுவதை பார்த்திருப்போம், ஆனால் இன்னைக்கு நான் சொன்னது உண்மையாகி போச்சு. இது என்ன? சர்க்கரை மூலம் புது வகை பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர் வர்ஜினியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்ஸிட்டி. இந்த வகை பேட்டரிகள் சர்க்கரையை கொண்டு ஒரு எனர்ஜியை உருவாக்கும். இதன் மூலம் பத்து நாள் வரை அந்த பேட்டரி உயிர்கொடுக்கும். இந்த […]

March 4, 2014 admin
குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!! Running News

குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!!

ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல என்றாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும்.குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழி அறிவு பெறுகிறார்கள், பேசப் பழகுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது; 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் […]

March 4, 2014 admin
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இந்தாண்டு டிசம்பர் வரை மாற்றிக் கொள்ளலாம்! Running News

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இந்தாண்டு டிசம்பர் வரை மாற்றிக் கொள்ளலாம்!

கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்என்று அறிவித்த நிலையில், 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டை அடுத்தாண்டு ஜன.1 வரை மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. நமது இந்திய ரூபாய் நோட்டுக்கள் அவசரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உதவும் பேப்பராக பயன்படுத்தப்படுகின்றன. […]

March 3, 2014 admin
அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் ஏற்பட வேண்டும்.! – ஜெ. விருப்பம் Running News

அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் ஏற்பட வேண்டும்.! – ஜெ. விருப்பம்

“இந்த மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் தேர்தல். எனவே, தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.அதற்கு தமிழக மக்களின் பங்களிப்பு அவசியம். அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் ஏற்பட வேண்டும்., அதற்கு அதிமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.”என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் தேரடி வீதியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக கொண்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு […]

March 3, 2014 admin
பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா? விஷமா? Running News

பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா? விஷமா?

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்யாத பெற்றோருக்கு பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறையை அமல்படுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு, அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும்; சிப்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் […]

March 3, 2014 admin
ஆஸ்கார் விருதுகள் – 2014 பட்டியல் -இம்முறை இந்தியருக்கு நோ சான்ஸ்! Running News

ஆஸ்கார் விருதுகள் – 2014 பட்டியல் -இம்முறை இந்தியருக்கு நோ சான்ஸ்!

உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பை திரையரங்கிளல் மார்ச் 2ம் தேதி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இம்முறை இந்த விருதுக்காக இந்திய கலைஞர்கள் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் இந்தியருக்கு எந்த சான்ஸும் இல்லாமல் போய்விட்டது.அதே சமயம் பலராலும் பாராட்டப்பட்ட கிராவிட்டி படம் 7 விருதுகளை தட்டிச் சென்றது. உலகிலேயே அதிகளவில் […]

March 3, 2014 admin
உடனடி செய்திகள்