Running News
ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டிய கோளாறு! By யெஸ். பாலபாரதி
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிசத்தின் மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.ஏப்ரல் இரண்டாம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.ஆட்டிசக் குறைபாடு உள்ள குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து உரையாடுவதும்,அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென .. மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் இந்த நாள் சிறப்புக் கவனத்தைப் பெறுகிறது. ஆனால் நம் ஊரில் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் பெரும் குறையாகவே உள்ளது.அதிலும் நம் அரசு கூட ஆட்டிசம் என்பதைத் தனித்துறையாகக் கொள்ளாமல், மூளை […]