32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1026 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1026)
+ 2 படித்தவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

+ 2 படித்தவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். பணி: Cabin Crew வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். […]

April 3, 2014 admin
பிளட் டெஸ்ட் மூலம் மாரடைப்பை தெரிந்து கொள்ளலாம்! Running News

பிளட் டெஸ்ட் மூலம் மாரடைப்பை தெரிந்து கொள்ளலாம்!

விஞ்ஞானமும், மருத்துவத்துறையும் நாளுக்குநாள் வளர்ச்சியைப் பெற்றுவரும் வேளையில் ஆரோக்கியம் குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளில் மருத்துவர்களின் பங்கு மகத்தானதாகும். அமெரிக்காவின் இதய நோய் மருத்துவத்துறையில் பணியாற்றிவரும் டாக்டர் சாமுவேல் சி.டட்லி இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் நோயாளிகளுக்கு முன்னதாகவே பேட்டரி இணைந்த மின் அதிர்வு சாதனத்தை (ஐசிடி) அவர்களது உடலில் பொருத்துவதன்மூலம் நோய் தடுக்கும் பணியைச் செய்து வருகின்றார். இவ்வாறு பொறுத்திக் கொள்ளுவது பாதுகாப்பானது என்ற போதிலும் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் தற்போது இத்தகைய முன்னெச்சரிக்கை […]

April 3, 2014 admin
கோக்கோ உடல் எடையை குறைத்து டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமே! Running News

கோக்கோ உடல் எடையை குறைத்து டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமே!

பொதுவாக சாக்லேட்டுகளில் வாசனை மற்றும் ருசி கூட்டுவதற்காக கோக்கோ என்னும் மூலப்பொருள் சேர்க்கப்படும். இது ஒருவரின் அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து அவரது ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில் தங்களின் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். கோக்கோவில் காணப்படும் ஆண்டிஆக்சிடன்ட் பொருளான ஒலிகோமெரிக் புரோசயனிடினை உணவுடன் கலந்து ஆய்வுக்கூடத்தில் உள்ள பரிசோதனை எலிகளுக்கு அளித்ததில் அவற்றின் உடல் எடை குறைந்தது தெரியவந்ததுடன் அவற்றின் ரத்தத்தில் குளுகோஸ் சகிப்புத்தன்மை நிலையும் மேம்பட்டுக் காணப்பட்டது. இந்த நிலையே டைப்-2 நீரிழிவு […]

April 3, 2014 admin
இந்தியாவை பெருமைபடுத்திய இன்சாட் – 3 – கோமாவுக்கு சென்றது! Running News

இந்தியாவை பெருமைபடுத்திய இன்சாட் – 3 – கோமாவுக்கு சென்றது!

இந்திய தொலைக்காட்சி பெரிய அளவுக்கு சென்றதின் முக்கிய காரணம் இன்ஸாட் 3 ஈ வகை சாட்டிலைட் தான். அது வரை தாய்காம் / மியாஸாட் / ரஷ்ஷாட் / இம்மர்சாட் / என் எஸ் எஸ் / அர் ஆர் சேட் என பல சேட்டிலைட்கள் தான் இந்தியாவின் சேனலை தாங்கி நின்றன. இதன் மூலம் அதிகம் அந்நியச்செலவாணி வேறு வீணாயிற்றூ. அது போக இதன் அப்லோடிங் பாயின்ட்கள் அவுட்சைடு இந்தியாவில் இருந்த நேரத்தில் சன் டிவியில் […]

April 3, 2014 admin
விஷால் – லட்சுமி மேனனின் ‘ நான் சிவப்பு மனிதன்’ ஸ்பெஷல் ஆல்பம் Running News

விஷால் – லட்சுமி மேனனின் ‘ நான் சிவப்பு மனிதன்’ ஸ்பெஷல் ஆல்பம்

நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம்பேக்டரி இணைந்து தயாரிக்கும் படம், நான் சிகப்பு மனிதன். திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோ. அவர் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் சுந்தர் ராமு, ஜெகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

April 3, 2014 admin
தனியார் பள்ளி மோகம் தறிகெட்டு  அதிகரிக்கும்  ஆபத்து! Running News

தனியார் பள்ளி மோகம் தறிகெட்டு அதிகரிக்கும் ஆபத்து!

ஒரு மனிதனுக்கு என்னதான் செல்வம் இருந்தாலும், கல்விச்செல்வம் இல்லையெனில், மற்ற செல்வங்கள் இருந்தும், பயனில்லை. இதைத்தான் அய்யன் வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமறையாம் திருக்குறளில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்ற செல்வங்கள் சிறப்புடைய செல்வம் அல்ல என்பதுதான் அதன் பொருள். அந்த அறிவு செல்வத்தை வழங்குவதற்குத்தான் மத்திய–மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளில் முன்னுரிமை கொடுத்து தாராளமாக […]

April 3, 2014 admin
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணிகள் ! Running News

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணிகள் !

மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதன் கீழ் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: கொச்சி- மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாரக்கல்லில் உள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரா: 1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது – 1, எஸ்சி – 1) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர […]

April 2, 2014 admin
மே 9ம் தேதி +2 ரிசல்ட் மற்றும் 23-ல் 10ம் வகுப்பு ரிசல்ட்! – தேர்வுகள் துறை அறிவிப்பு Running News

மே 9ம் தேதி +2 ரிசல்ட் மற்றும் 23-ல் 10ம் வகுப்பு ரிசல்ட்! – தேர்வுகள் துறை அறிவிப்பு

தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் 25ம் தேதி முடிவடைந்தது. தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் […]

April 2, 2014 admin
மீண்டு(ம்) காமெடி கிங் ஆவது உறுதி ! – வடிவேலுவின் தெனாலிராமன் சபதம்! Running News

மீண்டு(ம்) காமெடி கிங் ஆவது உறுதி ! – வடிவேலுவின் தெனாலிராமன் சபதம்!

சுமார் பத்தாண்டு காலமாக காமெடி கிங்காக வலம் வந்த வைகைப் புயல் வடிவேலு கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி பிறகு ”தெனாலிராமன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா துவக்கத்திலேயே வடிவேலுவிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம். படம் தொடர்பாக மட்டும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க விரைவில் வேறொரு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும், என நிகழ்ச்சி தொகுப்பாளர் […]

April 2, 2014 admin
கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..! Running News

கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..!

ஜேம்ஸ் பான்ட் படத்தில் வரும் ஒரு அதிசயம் நிஜமாகிவிட்டது. ஒரு கான்டாக்ட் லென்ஸை மிச்சிகன் பல்கலைகழகம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் கண்ணில் அணிவதின் மூலம் இரவில் கும் இருட்டில் கூட நீங்கள் பாட்டுக்கு நடந்து ஏன் ஒடக்கூட செய்யலாம். இதன் மூலம் பாம்பு / மிருகம் எது வேண்டுமானாலும் பார்க்க முடியும். இது வரை இது மிலிட்டிரி எக்யூப்மென்ட்களை வைத்து தான் பார்க்க முடிந்த ஒரு அதிசயம் இப்போது வெறும் கான்டக்ட் லென்ஸ் மூலம் வந்தது பெரிய அறீவியல் […]

April 2, 2014 admin
உடனடி செய்திகள்