32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1029 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1029)
காமிக் வடிவில் வெளியான மோடி வாழ்க்கைப் புத்தகம் ஹிட்! Running News

காமிக் வடிவில் வெளியான மோடி வாழ்க்கைப் புத்தகம் ஹிட்!

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி டீக் கடை ஹிட்டையடுத்து மோடியின் இளமை கால வாழ்க்கை பற்றிய காமிக் புத்தகம் ஒன்றுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்தின் போது இந்த புத்தகத்தை இலவசமாக வினியோகிக்க பா.ஜ.வினர் திட்டமிட்டுள்ளனர். – ரன்னேட் பிரகாஷன் என்பவர் தலைமையில் பால நரேந்திரா என்ற தலைப்பில் புளூ ஸ்நெயில் அனிமேஷன் நிறுவனம் இந்த காமிக் புத்தகத்தை வடிவமைத்துள்ளது. எளிய மொழியில் உருவாகியுள்ள பால நரேந்திரா காமிக் புத்தகத்தில், மோடி வீட்டு […]

March 30, 2014 admin
கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கமுடியாது- தேர்தல் கமிஷன்! Running News

கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கமுடியாது- தேர்தல் கமிஷன்!

தேர்தலில் கருத்து கணிப்புக்களுக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறி உள்ள தேர்தல் கமிஷன், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றினால் மட்டுமே தடை செய்ய முடியும் என்று தெரிவித்து உள்ளது. முன்னதாக தேர்தல் கமிஷனின் சட்டப்பிரிவு 324ஐ பயன்படுத்தி இத்தகைய கருத்து கணிப்புக்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமிஷன் குறிப்பிட்ட சட்டப்பிரிவு சட்டரீதியாக போதுமானதாக இல்லை என்றும் கூறி உள்ளது. […]

March 30, 2014 admin
ஏ டி எம் மையங்கள் ஏப் – 8 முதல் முடங்கும் அபாயம்! Running News

ஏ டி எம் மையங்கள் ஏப் – 8 முதல் முடங்கும் அபாயம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், “விண்டோஸ் எக்ஸ் பி’ இயக்கத் தொகுப்புக்கு அளித்து வரும், பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை, ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறுத்த உள்ளது. இதனால், இந்த இயக்கத் தொகுப்பில் இயங்கும், பெரும்பாலான ஏ.டி.எம்.,கள், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கிடைக்காமல், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனம், “விண்டோஸ் எக்ஸ் பி’ க்கான வைரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட, பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை நிறுத்த உள்ளது குறித்து கடந்த 2007ம் ஆண்டே அறிவித்தது. இத் தொகுப்பை பயன்படுத்துவோர் மேம்படுத்தப்பட்ட […]

March 30, 2014 admin
தமிழ் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம்! – வைகோ Running News

தமிழ் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம்! – வைகோ

மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,”‘இனம்’ (The Mob) எனும் […]

March 30, 2014 admin
வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் குரல்! Running News

வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் குரல்!

இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. மற்ற எல்லா தேர்தல்களையும் விட இந்த தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் இந்த அளவிற்கு தேர்தல் ஜுரம் பரவுமா என்பது சந்தேகமே. இப்போது நாடெங்கிலும் ஒரு பரபரப்பு. கூடா நட்பு கூட்டணிகளின் கட்டுக்குக்குள் வராத குழப்பம், எங்கு கொண்டு விடுமோ என்ற கலக்கம்.டி.என். சேஷன் தேர்தல் ஆணையராயிருந்த காலத்திலிருந்தான் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப் படவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக செயல்படத் துவங்கியது. முன்பெல்லாம் கட்சிக்கொடியேற்றிய வாகனங்கள் […]

March 30, 2014 admin
தேர்தல் விதி மீறல்:போன் மூலம் புகார் செய்யும் வசதி அறிமுகம்! Running News

தேர்தல் விதி மீறல்:போன் மூலம் புகார் செய்யும் வசதி அறிமுகம்!

“தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் படம் எடுத்து சிடி-யில் பதிவு செய்து கொடுப்பது, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இ-மெயிலில் அனுப்புவது, தேர்தல் துறையின் இணைய தளத்தில் நேரடியாக மெயில் அனுப்புவது போன்ற வசதிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ‘ஆண்டிராய்ட்’ வகை செல்போன்களில் படமெடுத்து எங்களுக்கு நேரடியாக அனுப்பும் (www.elections.tn.gov.in/complaints) வசதியை இப்போது அறிமுகப்படுத்தி உள்ளோம். ” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஆண்ட்ராய்ட் தொழில் நுட்ப வசதி […]

March 30, 2014 admin
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு!

CRPF, BSF உள்ளிட்ட மத்திய ஆயுத படைகள் மற்றும் தில்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணி மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிகளில் ஏற்பட்டுள்ள 2,892 பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி நடத்தும் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014 01. படைப்பிரிவு: மத்திய ஆயுத போலீஸ் படைகள் (Central Armed Police Forces) பணி: Sub-Inspector 02. பிரிவு: தில்லி போலீஸ் […]

March 30, 2014 admin
பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்! Running News

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் ஜஸ்வந்த் சிங். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சுயேச்சையாக பார்மர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.மேலும், பாஜகவில் போலிகள் புகுந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.இதை அடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை பாஜகவில் இருந்து தாற்காலிகமாக 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்தவர். இப்போது மேற்கு […]

March 30, 2014 admin
ஹைடெக் பாஸ்வோர்ட் வின்டோஸ் லான்ச் செய்கிறது..! Running News

ஹைடெக் பாஸ்வோர்ட் வின்டோஸ் லான்ச் செய்கிறது..!

123456 இது தான் பல பேரின் பாஸ்வோர்ட். இல்லைனா பழைய காதலி / காதலன் அல்லது பிறந்த தேதியை தவிர வேறு எதுவும் உருப்புடியா வைப்பது இல்லை இதனால் ஹேக்கிங் எளிதாகிறது. இதை போக்கும் வண்ணம் பிரிட்டனை சேர்ந்த வின்ஃப்ராசாஃப்ட் நிறுவனம் புது வகை பாஸ்வோர்ட்களை வடிவமைத்துள்ளது. இதில் சுடக்கோ போல் நாலு வண்ணங்களில் ப்ல நம்பர்கள் இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் பாஸ்வோர்ட்டை குவிஸ் முறையில் நீங்கள் பார்த்து டைப் செய்தால் கூடவே ஆள் இருந்தால் […]

March 30, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -7 பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -7 பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்

பாம்புக்கடி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது சாவு என்பது தான் – பாம்புகடி ஏற்பட்ட உடன் பலருக்கு அதிக டென்ஷன் ஆகி மேலும் நிலைமை மோசமடையக்கூடும் – அதனால் பாம்புக்கடி / மற்றும் பாம்பு வகைகள் பற்றி கண்டிப்பாய் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் காப்பாற்ற மற்றூம் வைத்தியம் பார்க்க முடியும்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது […]

March 30, 2014 admin
உடனடி செய்திகள்