32°C
விளம்பரம்
Advertisement

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணிகள் !

admin சேலம் Published: April 2, 2014 5 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice

மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதன் கீழ் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
Fisher course
கொச்சி- மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாரக்கல்லில் உள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரா:

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது – 1, எஸ்சி – 1)

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: மீன்வள அறிவியல், உயிர் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம். சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பயிற்சி அல்லது முன் அனுபவம்.

2. செயல்திறன் பணியாளர்கள்: 54 இடங்கள் (பொது – 34, ஒபிசி – 10, எஸ்சி – 5, எஸ்டி – 5).

வயது: 18 முதல் 25க்குள்.

தகுதி: எஸ்எஸ்எல்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

3. கிருஷி விஞ்ஞான் கேந்திராவில் செயல் திறன் பணியாளர்: 1 இடம் (பொது).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

4. கோழிக்கோடு மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலைய கிளையில் டெக்னீசியன்: 1 இடம் (ஒபிசி).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மீன்வள கல்வி நிறுவனத்தில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

5. கர்வார் கிளையில் செயல்திறன் பணியாளர்: 4 இடங்கள் (பொது – 2, ஒபிசி – 2).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

6. சென்னை கிளையில் டெக்னீசியன்: 3 இடங்கள் (பொது – 2, எஸ்சி – 1).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மீன்வள கல்வியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபவம்.

7. செயல் திறன் பணியாளர்: 9 இடங்கள் (பொது – 4, ஒபிசி – 3, எஸ்சி – 2).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

8. மண்டபம் முகாம் கிளையில் டெக்னீசியன்: 2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மீன்வள இயலில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஒராண்டு அனுபவம்.

9. செயல்திறன் பணியாளர்: 13 இடங்கள் (பொது – 7, ஒபிசி – 4, எஸ்சி – 1, எஸ்டி – 1).

வயது: 18 முதல் 25க்குள்.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

10. மங்களூர் கிளையில் செயல்திறன் பணியாளர்: 6 இடங்கள் (பொது – 2, ஒபிசி – 1, எஸ்டி – 3).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ.

11. மும்பை கிளையில் டெக்னீசியன்: 1 இடம் (ஒபிசி).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மீன்வள இயலில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

12. செயல்திறன் பணியாளர்: 7 இடங்கள் (பொது – 4, ஒபிசி – 3).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

13. வீரவல் கிளையில் செயல்திறன் பணியாளர்: 4 இடங்கள் (பொது).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

14. விசாகப்பட்டினம் கிளையில் டெக்னீசியன்: 2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மீன்வள இயலில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

15. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 1 இடம் (எஸ்சி).

வயது: 18 முதல் 30க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: மீன்வள அறிவியல் உட்பட உயிர் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வயது: 18 முதல் 30க்குள்.

16. செயல்திறன் பணியாளர்: 6 இடங்கள் (பொது – 2, ஒபிசி – 2, எஸ்சி – 1, எஸ்டி – 1).

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

17. விழிஞ்சம் கிளையில் செயல்திறன் பணியாளர்: 5 இடங்கள் (பொது – 3, ஒபிசி – 1, எஸ்சி – 1)

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி.

வயது:

8.04.2014ன் படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டி., ஒபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200. இதை ‘ICAR Unit, CMFRI’ என்ற பெயரில் கொச்சினில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.cmfri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
Central Marine Fisheries Research Institute,
Post Box No: 1603,
Ernakulam North P.O.,
Cochin 682018,
Kerala.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.4.2014.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்