32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 43 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 43)
‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்! Running News

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை. இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும். தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது […]

December 7, 2013 admin
ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி! Running News

ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!

டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும். எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு […]

December 5, 2013 admin
மொபைல் தயவால் தாய் சேய் நலம்! Running News

மொபைல் தயவால் தாய் சேய் நலம்!

ஒரு உண்மை தெரியுமா?உலகில் 100 கோடி மக்கள் மருத்துவரை தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை ஆனால் உலகின் 90% சதவிகித மக்களிடம் கைப்பேசி எனப்படும் மொபைல் உள்ளது என்பதுதான் உண்மை. இதை வைத்து உலகின் பல பிரசவ இறப்புகளை கண்ட்ரோல் செய்ய முடியுமா என்று ஒரு சமூக தொண்டு நிறுவனம் பத்து டாலர் (ரூபாய் 600)க்கு கைப்பேசிகளை கிராம செவளிகள், மற்றும் சமூக தொண்டுள்ள பெண்மணிகளுக்கு ஆஃப்ரிக்கா / தென் ஆசிய நாடுகளுக்கு அறிமுக படுத்திய நிறுவனம் […]

December 3, 2013 admin
2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…! Running News

2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…!

ஸ்கூட்டர் பல வடிவங்களில் பார்த்திருப்போம். ஆனா இது புது வகை….அதிலும் போர்ட்டபிள்வகையாக்கும்!ஆரம்பத்தில் இது பேட்டரியில் இயங்கும்…………80 கிலோமீட்டர் வேகத்தில் தினமும் ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது போக நீங்கள் ஒரு இருக்கை அல்லது இரு இருக்கையை வடிவமைத்துகொள்ள முடியும். அது நட்டுமில்லாமல் இதனில் இஞ்சின் இல்லாததாலும் இதன் நடுவே பெரிய ஓட்டை இருப்பதால் இதில் நிறைய பாரங்கள் சுமக்க முடியும். கிட்டத்தட்ட இதில் ஒரு மினி ஃப்ரிட்ஜ் கூட எடுத்து செல்ல […]

December 2, 2013 admin
” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.” Running News

” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

சாதி ஒழிய பாடுபட்ட அம்பேத்காரை கூட ஒரு சாதி கூட்டம் தங்களுக்கு மட்டும் உன்டானவர் என்று போற்றி புகழ்கிறது. சாதிக்கொடுமை / இரட்டை குவளை என்ற பேச்சை எடுத்தாலே தேர்ந்தெடுத்த அரசியல் வியாதியை போலவே ஒரு திராவிட கும்பல் தாரை தப்பட்டையுடன் கிளம்பி இது பார்பணன் செயல் என்று கோஷமிடும். இங்கே படத்தில் இருக்கும் இரண்டு காட்சியும் அம்பாள் கஃபேயிலோ அல்லது அம்பீஸ் பிராமனாள் ஹோட்டலிலோ எடுக்கபட்டது அல்ல – அற்ப பதரே எதையோ பார்த்து சூடு […]

December 1, 2013 admin
சைனா  Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.! Running News

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது. நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று […]

November 30, 2013 admin
டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…! Running News

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை – அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை. இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடியும். அதை செய்ய பல ஃபார்மாலிட்டீஸ்……. போலீஸ் கம்ப்ளயன்ட் செய்திருக்க வேண்டும். மார்ச்சுவரி செய்ய மருத்துவர் நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயம் […]

November 29, 2013 admin
சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி ! Running News

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து […]

November 28, 2013 admin
வந்தே விட்டது  நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க் Running News

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க்

வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க […]

November 27, 2013 admin
கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்! Running News

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய […]

November 26, 2013 admin
உடனடி செய்திகள்