32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 44 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 44)
இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்! Running News

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி – இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில பனால் ஆயி டைமும் வேஸ்ட் டிக்கட்டும் கிடைக்கலனு குறைபட்டதை அவங்க ஆராய்ந்த போது […]

November 25, 2013 admin
ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ் Running News

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் “மார்ஃபான் சின்ட்ரோம்” (Marfan Syndrome) என்பதாகும். மார்ஃபான் சின்ட்ரோம் என்றால் என்ன?இதயம் ரத்ததை பம்ப் செய்யும் முக்கிய வெஸல் அஒர்டா (Aorta) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த அஒர்டாவின் வேலை ரத்தம் கொண்டு செல்ல […]

November 21, 2013 admin
மங்கல்யான் வெர்ஸஸ் மாவென் Running News

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்கும் செவ்வாயின் நிலபரப்பில் அதனால் இது செவ்வாயின் சாம்பிளை எடுத்து வரும்படி செய்த ஒரு கோள். இது அட்லாஸ் 5 வகை ராக்கெட்டை பயன்படுத்துவதால் […]

November 20, 2013 admin
ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்! Running News

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை […]

November 19, 2013 admin
முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது! Running News

முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

ஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது. இது 100 கிலோ வெயிட் – ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 – 260 கிலோமீட்டர் வரை போகலாம். அதிகபட்ச வேகம் 160 கிலோமீட்டர் வேற – இது வந்தா இது கிலோமீட்டருக்கு 20 காசு […]

November 18, 2013 admin
இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.! Running News

இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

“உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை – ஏன் – இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் – இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது – உள்ளது உள்ள‌படியே பிரதிபலிக்கும் – உங்களுக்கான ஒரு கூட்டுத் தொகுப்பு….” தமிழ் ஈழமும் – விடுதலை புலிகளும் – இது ஒரு […]

November 17, 2013 admin
300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும். Running News

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது. அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் […]

November 15, 2013 admin
மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா? Running News

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 – 10 ஆட்கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு – ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to – anbupvm05@gmail.com Wanted Immly for Malaysia *************************************** Those […]

November 12, 2013 admin
பாண்டிய நாடு – திரை விமர்சனம்..! Running News

பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!

மருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுரையின் கட்ட பஞ்சாயத்து செய்து சமீபத்தில் மாய்ந்த பொட்டு சுரேஷின் கதை தான் இந்த படம். ஆனாலும் இந்த படம் இதே இயக்குனர் கைவண்ணத்தில் […]

November 3, 2013 admin
பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் ! Running News

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை […]

October 25, 2013 admin
உடனடி செய்திகள்